Aei Paadal ondru Lyrics - Priya Lyrics



F: aaahhhhh..........ahhhhhhhh....

M: ahhha...ahhhh.....ahhhhhh....

F: aaaai paadal ondru raagam ondru
Serum pothu antha geetham 
athai meendum meendum ketka thondrum...

aaeii paadal ondru...

M: minnal unthan penmai 
ennai thaakkum aayutham(2)
megam unthan koonthal 
malar aadum oonjalaam hoi hoi (2)
en jodi kiliye kannal thamizhe
thenil aadum thiratchai neeye...

aaei paadal ondru ...

F: deepam konda kangal 
ennai nokkum kaadhalil (2)
thaagam konda nenjam 
ennai paarkkum jaadaiyil hoi hoi(2)
ilam kaadhal raajaa kannaa unthan
nenjil aadum devi naane...

aaei paadal ondru ....

F: neram inba neram 
vizhi podum oviyam (2)

M: oram nenjin oram 
suvai aagum kaaviyam (2)

F: oru maalai neram mannaa unthan 
maarbil aadum maalai naane...

aaaaiii paadal ondru ....

------------------------------------------------------------------------------------------------------------

பெ: ஆ....ஆ....ஆஆஆஆஆஆ....

ஆ: ஆ,....ஆ...ஆஆஆஆஆஆஆ...


பெ: ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று

சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்....

ஹே பாடல் ஒன்று ....


ஆ: மின்னல் உந்தன் பெண்மை 

என்னைத் தாக்கும் ஆயுதம்(2)
மேகம் உந்தன் கூந்தல் 
மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய் (2)
என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை நீயே.....

ஹே பாடல் ஒன்று...


பெ: தீபம் கொண்ட கண்கள் 

என்னை நோக்கும் காதலில் (2)
தாகம் கொண்ட நெஞ்சம் 
என்னைப் பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய்(2)
இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி நானே....

ஹே பாடல் ஒன்று....


பெ: நேரம்  இன்ப நேரம் 

விழி போடும் ஓவியம் (2)

ஆ: ஓரம் நெஞ்சின் ஓரம்  

சுவையாகும் காவியம் (2)

பெ: ஒரு மாலை நேரம் மன்னா உந்தன்

மார்பில் ஆடும் மாலை நானே...


ஹே பாடல் ஒன்று ...