Chillax Chillax Lyrics - Velayutham Lyrics

 


M: Manjanathil marathukkatta maiyavachi mayakkiputta
naattukkatta davunukkatta rendum kalandha semmakatta
kaiyirandum uruttukkatta
kannu rendum vetta vetta
nenjukkulla raththam chotta
edhukku varaa kitta
 
F: Sooriyaney thevaiyilla viththidalaama
raathiriye mattum neenga vachikkalaama
thiruppaachi meesaiyila sikkikkalaamaa
neeyaachi naanaachi paarthukkalaama
chilla chilla chilla (Manjana)
 
F: Yen udhattu saayathil otti kolla vaadaa munna
 
M: Pathuveral theekkuchiya patha vaikka vaadibulla
 
F: Kattabomman peran nee katti meesa veeran
muththu vachu kuththi kola seththu poaren
 
M: Maayaavi thaan neeyum enna mayakkiputten naanu
aathangara moaginiye vaa nee kattipudikka
chilla chilla chilla??????
 
F: En udambu panju meththa
kitta vandhu kaattu viththa
 
M: Un iduppu vaazhamatta
naan pudichaa thaangamaatta
 
F: Sandhu bondhu veedu nee vandhu vilaiyaadu
patta vaanga thevaiyilla kottaa poadu
 
M: Veedhiyathaan serthu un maaraappula koarthu
ennennamo pannuriye
nenjikkulla kitta kaappaathu
chillaa chilla chillaa???.(Manjanathil)

------------------------------------------------------------------------------------------

  ஆ: மஞ்சனத்தி மரத்துக்கட்ட மையவச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமக்கட்ட
கையிரண்டம் உருட்டுக்கட்ட
கண்ணுரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வரா கிட்ட
 
பெ: சூரியனே தேவயில்ல வித்திடலாமா
ராத்திரியே மட்டும் நீங்க வச்சிக்கலாமா
திருப்பாசிசி மீசையில சிக்கிக்கலாமா
நீயாச்சி நானாச்சி பாத்துக்கலாமா
சில்லா சில்லா சில்லா (மஞ்சன)
 
பெ: ஏன் உதட்டு சாயத்தில ஒட்டிக்கொள்ள வாடா முன்ன
 
ஆ: பத்துவெரல் தீக்குச்சிய பத்த வைக்க வாடிப்புள்ள
 
பெ: கட்டபொம்மன் பேரன் நீ கட்டி மீச வீரன்
முத்து வச்சு குத்தி கொல செஞ்சுப்போறேன்
 
ஆ: மாயாவி தான் நீயும் என்ன மயங்கிப்புட்டேன் நானும்
ஆத்தங்கர மோகினியே வா நீ என கட்டிப்புடிச்சேன்
சில்லா சில்லா சில்லா?????
 
பெ: என் உடம்பு பஞ்சு மெத்த
கிட்ட வந்து காட்டுவித்த
 
ஆ: உன் இடுப்பு வாழமட்ட
நான் புடிச்சா தாங்கமாட்டா
 
பெ: சந்து பொந்து வீடு நீ வந்து விளையாடு
பட்டா வாங்க தேதையில்ல கொட்டா போடு
 
ஆ: வீதியத்தான் சேர்த்து உன் மாராப்புல கோர்த்து
என்னென்னமோ பண்ணுறியே
நெஞ்சுக்குள்ள கிட்ட காப்பாத்து
சில்லா சில்லா சில்லா????? (மஞ்சன)