Friendship Lyrics - Kappal Lyrics


M: Friendship-pum Love-m enna One-way Roote-a
sham roo-il rendum vandhaa soaga paattaa
enmela avalukkenna semma gaattaa
aayitteney raattaan tomora
bambaramaa thala suthuthadi
aiyo amma manam kaththudhadi (Friend)
 
M: Gnaabagam yaavumey thoazhanaavo kaadhalaa
kaadhal paadhi natpil paadhi theano naano
azhagiya pazhakkathil thavikkuren kozhappathil   (Friend)
 
M: Kaatrinil moochai poal kaigal koartha nanbaney
kaadhal vandhaal kaanal neerum thaagam theerkkum O
iruvazhi chaasaiyil oru vazhi payanamaa (Friend)

-----------------------------------------------------------------------------------------

ஆ: ப்ரெண்ட்சிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன் டோமேட்டா
பம்பரமா தல சுத்துதடி
அய்யோ அம்மா மனம் கத்துதடி (ஃப்ரெண்ட்)
 
ஆ:: ஞாபகம் யாவுமே தோழனாவோ காதலா
காதல் பாதி நட்பில் பாதி தேனோ நானோ
அழகிய பழக்கத்தில் தவிக்குறேன் கொழப்பத்தில் (ஃப்ரெண்ட்)
 
ஆ: காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே  
காதல் வந்தால் காணல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ
இருவிழி சாலையில் ஒரு வழி பயணமா (ஃப்ரெண்ட்)