Kannil Paarvai Pona Podhum Lyrics- Naan Kadavul Lyrics



F: Kannil paarvai pOna bOdhum  
kannil eeram thadhumbum thadhumbum  
kannilllaadha pearakkandaal kanaakkal odhungum odhungum
kanaavil pOna inbam  
thodaamal indha jenmam
Or dheivam meedhu sammadhamO (Kannil)
 
F: Yaarkkum pOloru annai thandhai  
enakkum irundhadhu undu
yaarkkum pOloru veagam thaagam  
enakkul valarndhadhundu ingu
yaarkkum pOley vizhigal irundhum  
ulagamO irulil oliyaippOley oru thunai  
vandhu sendra thunbam yaarkkum undO (Kannil)
 
F: Vidhiyenroru veedum undu  
enakkadhu sondham indru  
vaanam endroru koorai undu
vizhigalum ariyaadhu  
vealiyillaa sOlaiyaaga vandhadhO kaadhal
kangal konda dheivamum aalaiyam kondu sendrathenO (Kannil)

---------------------------------------------------------------------------------------------------------

பெ: கண்ணில் பார்வை போன போதும்  
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கனாவில் போன இன்பம்  
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ (கண்ணில்)
 
பெ: யார்க்கும் போலொரு அன்னை தந்தை எனக்கும் இருந்ததுண்டு
யார்க்கும் போலோரு வேகம் தாகம்  
எனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்  
உலகமோ இருளில் ஒளியைப்போலே  
ஒரு துணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோர் (கண்ணில்)
 
பெ: வீதியென்றொரு வீடும் உண்டு
எனக்கது சொந்தம் இன்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது  
வேலியில்லா சோலையாக்க வந்ததோ காதல்
கண்கள் கொண்ட தெய்வமும்  
ஆலையம் கொண்டு சென்றதேனோ (கண்ணில்)