Meaghamann Lyrics - Meaghamann Lyrics



F: Nizhaley illa engum puguvaan
bayamey illa theeyaai erivaan
karaigal illa kaatraai virivaa….
 
Alaimalaigalai kizhitheribavan evan
thadai thagarthadhil vidai aribavan evan
Meega Meegaman Meega Meegaman thaaney
 
Nizhaley illa engum puguvaan
bayamey illa theeyaai erivaan
karaigal illa kaatraai virivaa..
 
Alaimalaigalai kizhitheribavan evan
thadai thagarthadhil vidai aribavan evan
Meega Meegaman Meega Meegaman thaaney 

----------------------------------------------------------------------------------------------


பெ: நிழலே இல்ல எங்கும் புகுவான்
பயமே இல்ல தீயாய் எரிவான்
கரைகள் இல்ல காற்றாய் விரிவா……
 
அலைமலைகளை கிழித்திரிபவன் எவன்
தடை தகர்த்ததில் விடை அறிபவன் எவன்
மீகா மீகாமன் மீகா மீகாமன் தானே
 
நிழலே இல்ல எங்கும் புகுவான்
பயமே இல்ல தீயாய் எரிவான்
கரைகள் இல்ல காற்றாய் விரிவா…
 
அலைமலைகளை கிழித்திரிபவன் எவன்
தடை தகர்த்ததில் விடை அறிபவன் எவன்
மீகா மீகாமன் மீகா மீகாமன் தானே