Pookkalae Sattru Oyivedungal Lyrics - I lyrics

M: Pookkaley siridhu Oivedungal
aval vandhu vittaal… aval vandhu vittaal
haai… I endraal adhu azhagu endraal
andha jaklin I avalthaanaa?
Haai… I endraal adhu kadavul endraal
andha kadavulin thugal avalthaanaa?
aiyo… ena thigaikkum I ena viyakkum
I-kalukkellaam vidumuraiyai
aval thandhu vittaal… aval vandhuvittaal   (Pookkaley)
 
Theem thari tharinaa… theemthari… tharinaa
 
F: Indha ulagil unai vella
oruvan illai undhan asaivugal yaavilum I
Vizhi azhagai kadandhu un idhayam
nuzhaindhunadhu en aimbulan unarthidum
 
M: Ivan bayathai anaikka
aval ivanai anaikka
aval seigaiyil peivadhu I
aval vizhiyil kanivil indha ulagam paniyum
siru noivaal aiyamillai
 
F: En kaigalai koarthidu I viralai
ini thaiththu nee vaithidu annilai
 
M: Aval idhazhgalai nugarndhu vida
paadhai neduga
 
F: Thavam puriyum
neer veezhchi poal nindravan
oru Odai aanaai
vaanmuttum malaiyai poandravan
naan aada medai aanaan
 
M: En ul ennai kandaval yaarendru
ennai kaana seithaal
kelaamal nenjai koidhaval
sirpam seidhu kaiyil thanthaal
 
F: Yugam yugam kaana mugam idhupoadhum
pugalidam endru undhan nenjam mattum poadhum
 
M: Maru uyir thandhaal nimirndhida seidhaal
nagarndhidum paadhai…
engum vaasam veesa vanthaaye   (Pookkaley)

--------------------------------------------------------------------

ஆ:  பூக்களே சிறிது ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்… அவள் வந்து விட்டாள்
ஹாய்… ஐ என்றால் அது அழகு என்றாள்
அந்த ஜக்ளில் ஐ அவள்தானா?
ஹாய்… ஐ என்றால் அது கடவுள் என்றாள்
அந்த கடவுளின் துகள் அவள்தானா?
அய்யோ… என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐ-களுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்து விட்டாள்… அவள் வந்துவிட்டாள்   (பூக்களே)
தீம் தரி தரினா… தீம்தரி… தரினா
 
பெ:  இந்த உலகில் உனை வெல்ல  
ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகை கடந்து உன் இதயம்
நுழைந்துனது என் ஐம்புலன் உணர்த்திடும்
 
ஆ:  இவன் பயத்தை அணைக்க
அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியில் கனிவில் இந்த உலகம் பனியும்
சிறு நொய்வால் அய்யமில்லை
 
பெ:  என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு அந்நிழலை
 
ஆ:  அவள் இதழ்களை நுகர்ந்து விட
பாதை நெடுக
 
பெ:  தவம் புரியும்
நீர் வீழ்ச்சி போல் நின்றவன்
ஒரு ஓடை ஆனாய்
வான்முட்டும் மழையை போன்றவன்
நான் ஆட மேடை ஆனான்
 
ஆ:  என் உள் என்னை கண்டவள் யாரென்று
என்னை காண செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்
 
பெ:  யுகம் யுகம் காண முகம் இதுபோதும்
புகலிடம் என்று உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
 
ஆ:  மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திட செய்தாள்
நகர்ந்திடும் பாதை…
எங்கும் வாசம் வீச வந்தாயே   (பூக்களே)