Raakkamma raakku raakku Lyrics - Siruthai Lyrics



M: Raakkamma raakku raakku
nenjikkulla raakkettu
thaakkamma thaakku thaakku
aattathula Wickettu (Raakkamma)
 
F: Ennaiyaa sollavara
eppavum thollai thara
illaadha en iduppil enga neeyum killa vara
 
G: Pappaam pappaam paam paam
pappara pappara paam paam  
Pappaam pappaam paam paam
pappara pappara paam paam  
Pappaam pappaam paam paam
pappara pappara paam paam (Raakkamma)
 
F: Chi chi chinungamaatten enga venaa killu
e e yengammaatten enna venaa sollu
 
M: One Two threennu solli kanna moodi nillu
un un odhatta vandhu moadhum muththa villu
 
F: Nee azhagiya Roasu Keso varainja peesu
en udhattula un udhattaiyum otti neeppesu   (Raakkamma)
 
M: Roun roun roundadichi
unna nenji suththum
soun soun soundu yeththi
kaadhal seiya suththum
O... O... O.....
 
F: Myin myin myindukkulla ellaam kaadhil dhimsu
byin byin byindagathaan maaththikkidum ringsu
 
M: Hanimoon poagathaan munney vandhu ketkudhu
konjam thaan naan ketten kooraiya pichchi kottudhu (Raakkamma)

------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ராக்கம்மா ராக்கு ராக்கு  
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு (ராக்கம்மா)
 
பெ: என்னய்யா சொல்லவர
எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில் எங்கநீயும் கில்ல வர
 
குழு: பப்பாம் பப்பாம் பாம் பாம்  
பப்பர பப்பர பாம் பாம்  
பப்பாம் பப்பாம் பாம் பாம்  
பப்பர பப்பர பாம் பாம்
பப்பாம் பப்பாம் பாம் பாம்  
பப்பர பப்பர பாம் பாம் (ராக்கம்மா)
 
பெ: சி சி சினுங்கம்மாட்டேன் எங்க வேணா கில்லு
இ இ ஏங்கம்மாட்டேன் என்ன வேணா சொல்லு
 
ஆ: ஒன் டு: த்ரின்னு சொல்லி கண்ண மூடி நில்லு
உன் உன் ஒதட்ட வந்து மோதும் முத்த வில்லு
 
பெ: தந்தானே தந்தானே தந்தா நானே தந்தானே
 
ஆ: நீ அழகிய ரோசு கேசோ வரைஞ்ச பீசு
என் உதட்டுல உன் உதட்டையும் ஒட்டி நீப்பேசு (ராக்கம்மா)
 
ஆ: ரௌன் ரௌன் ரௌன்டடிச்சி
உன்ன நெஞ்சி சுத்தும்
சௌன் சௌன் சௌண்டு ஏத்தி
காதல் செய்ய சுத்தும்
ஓ.. ஓ.. ஓ..
 
பெ: மைன் மைன் மைன்டுக்குள்ள எல்லாம் காதில் திம்சு
பைன் பைன் பைன்டாகத்தான் மாத்திக்கிடும் ரிங்சு
 
ஆ: ஹனிமூன் போகத்தான் முன்னே வந்து கேட்குது
கொஞ்சம்தான் நான் கேட்டேன் கூரையப்பிச்சிக் கொட்டுது (ராக்கம்மா)