Unnai Kanda Naal Mudhal Lyrics - Salim Lyrics



M: Unai kanda naal mudhal
en thookkam poanadhey
thoonginaalum un mugam
ennendru solvadhu
vizhundhaai en vizhiyil
kalandhaai en uyiril nodiyil

F:unnai kanda naal mudhal…

M:Enadhu thoalil thalaiyai saaithu
nerungi nee vaazha vendum
pirindhu neeyum nadakkumboadhu
en idhayam kaayampadum

F:vizhigal paarthu viralgal korthu
madiyil naanum thoonga vendum  
unadhu anbil karaiyumboadhu
udhattil poo poothidum

M:ulagaiye marakkiren
siragillai parakkiren
mazhaiyillai nanaigiren
unnil karaigiren

F:unnai kanda naalmudhal…

M:siriththu pesum unadhu vaarthai
thinamum naan ketka vendum
udhava endru evarumillai
en ulagam nee aagidum

F:idhayam thannil araigal naangil
enakku nee mattum vendum
tharaiyin meley nizhalai poLE
inaindhu naam vaazhanum

M:udhadugal sirikkiren
ulaginai rasikkiren
unakkena irukkiren
nenjil sumakkiren

F:unnai kanda naal mudhal…

----------------------------------------------------------------------------------------------

ஆ: உனை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனதே
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில் நொடியில்

பெ:உன்னை கண்ட நாள் முதல்…

ஆ:எனது தோளில் தலையை சாய்த்து
நெருங்கி நீ வாழ வேண்டும்
பிரிந்து நீயும் நடக்கும்போது
என் இதயம் காயம்படும்

பெ:விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து
மடியில் நானும் தூங்க வேண்டும்
உனது அன்பில் கரையும்போது
உதட்டில் பூ பூத்திடும்

ஆ:உலகையே மறக்கிறேன்
சிறகில்லை பறக்கிறேன்
மழையில்லை நனைகிறேன்
உன்னில் கறைகிறேன்

பெ:உன்னை கண்ட நாள்முதல்…

ஆ:சிரித்து பேசும் உனது வார்த்தை
தினமும் நான் கேட்க வேண்டும்
உதவ என்று யவருமில்லை
என் உலகம் நீ ஆகிடும்

பெ:இதயம் தன்னில் அறைகள் நான்கில்
எனக்கு நீ மட்டும் வேண்டும்
தரையின் மேலே நிழலை போல்
இணைந்து நாம் வாழனும்

ஆ:உதடுகள் சிரிக்கிறேன்
உலகினை ரசிக்கிறேன்
உனக்கென இருக்கிறேன்
நெஞ்சில் சுமக்கிறேன்

பெ:உன்னை கண்ட நாள் முதல்…