Aadiyile Sethi Lyrics - En Aasai Machan Lyrics



F: Aadiyila sethi solli aavaniyil thedhi vechu
sethi sonna mannavaru thaan
enakku sethi sonna mannavaru thaan
sontham solli nethiyila kungumatha vecha
yen mannavaru maannavaru thaan
azhagu mannavaru mannavaru thaan... (2)


F: selai mela selai vachu sevatha pattu nooru vechu
ooru mechcha kaipidicha ore oru uththamaru (2)

F: veera paandi theru pola peredutha singam thaan 
ramarenna dharmarenna maaman manasu thangam thaan
maamaave nee venum yezhu yezhu jenmam thaan...


F: aadiyila sethi solli aavaniyil thedhi vechu
sethi sonna mannavaru thaan
enakku sethi sonna mannavaru thaan
sontham solli nethiyila kungumatha vecha
yen mannavaru maannavaru thaan
azhagu mannavaru mannavaru thaan...



F: poovu kooda naaru pola boomi kooda neerupola
maaman kooda sernthiruppen madhuraveeran bommi pola (2)

F: selaiyoda noola pola sernthirukkum bandham thaan
thirulaalum sokkarum sernthu thedithantha sontham thaan
maamave nee venum yezhu yezhu jenmam thaan...


F: aadiyila sethi solli aavaniyil thedhi vechu
sethi sonna mannavaru thaan
enakku sethi sonna mannavaru thaan 
sontham solli nethiyila kungumatha vacha 
yen mannavaru mannavaru thaan
azhagu mannavaru mannavaru thaan

Azhagu mannavaru mannavaru thaan... (2)

-------------------------------------------------------------------------------------------

பெ: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் 
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் 
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்....


பெ: சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு (2)

பெ: வீரபாண்டி தேறு போல பேரெடுத்த சிங்கம் தான் 
ராமறென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் 
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்....


பெ: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் 
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் 
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்.....


பெ: பூவு கூட நாறு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரைவீரன் பொம்மி போல (2)

பெ: சேலையோட நூல போல சேர்ந்திருக்கும் பந்தம் தான் 
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான் 
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்...


பெ: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் 
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் 
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான் 

அழகு மன்னவரு மன்னவரு தான் (2)