Adikuthu Kuliru Lyrics - Mannan Lyrics



F: adikkuthu kuliru thudikkuthu thaliru
mullai poonkodi kombai theduthu
kombaipola unn anbai theduthu
vaa kattapomman peraa kattazhagu veera
kitta vanthu neraa kattikollu joraa
adikkuthu kuliru ...

M: aa athu seri athu seri

F: thudikkuthu thaliru 

M: idha paarudaa...

F: mullai poonkodi kombai theduthu 

M: appdiyaa...

F: kombaipola unn anbai theduthu 

M: Oho...

F: vaa kattapomman peraa kattazhagu veera 

M: eppdi ? ..eppdi?

F: kitta vanthu neraa kattikollu joraa...


F: alli serkka aasai illaiyo aadiratham azhaikkuthu 

M: aaii..

F: killi paarkka ennamillaiyo vaalibamum thavikkuthu 

M: ..Oho

F: muththam nooru kettu vaangave naanamennai thadukkuthu 

M:  addra sakka

F: pitham yeri thoondil meenena noolidaiyum thudikkuthu 

M: ithu eppdi irukku 

F: sugamaana kattil naadagam neeyum naanum aadalaam 

M: ..ahh.. ha 

F: velli vaanil thondrum mattilum vetkkamindri koodalaam 

M: appdi podu

F: unnai paarththu naan sokki pogiren
vaa kattapomman peraa kattikollu joraa...
adikuthu kuliru

M: ah..athu seri athu seri..

F: thudikkuthu thaliru... 

M: athu romba seri romba seri...

M: sonnaaal pothum nooru maapillai

F: maalaiyida kidaikkalaam

M: inge vanthu kaalai maalai thaan

F: selaiyai thuvaikkalaam

M: ennaipola nalla maapillai

F: vaaipathoru athisaiyam

M: ennai neeyum yetrukondathu

F: paavai enn baakiyam
nedu naatkal yengum yekkam thaan
innaal ingu sernthathu 

M: illaiyaa pinna 

F: mangai seitha poorva punniyam
mannan vanthu sernthathu 

M: pochchi daa

F: unnai paarththu naan sokki pOgiren
vaa kattapomman peraa kattikollu joraa....

M: adikkuthu kuliru

F: aah.. ahh aw... ahhhh ha 

M: ennai madakkuthu thaliru

F: mm.. hummm....ha...haaaa....

M: mullaipoonkodi 

F: mmm.... hmmm..... hummmm

M: kombai theduthu

F: ahhhhhhhhhhhhhhhh..........

M: kombaipola enn 

F: ha ha ha ha...

M: anbai theduthu ..vaare vaare vaa..
kattithanga meni kattazhagu raani...

F: ahaa....ahh.....

M: kotti paartha thenee...

F: aahhh ah ah ahhhh......

M: kattil pakkam vaa nee...

F: ahhh.......ahhh...ahhh....

M: adikkithu kuliru......

-----------------------------------------------------------------------------------------------

பெ: ஹா…. அடிக்குது குளிரு….ஹோ… துடிக்குது தளிரு..
ஹா…அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு….

ஆ: அது சரி…..அது சரி…..

பெ: துடிக்குது தளிரு…

ஆ: இத பார்ரா…

பெ: முல்லை பூங்கொடி…. கொம்பை தேடுது

ஆ அப்டியா?…..

பெ: கொம்பை போல உன் அன்பை தேடுது

ஆ: ஓஹோ…

பெ: வா கட்டபொம்மன் பேரா … கட்டழகு வீரா…

ஆ: ஹாஹா …. எப்டி .. எப்டி?

பெ: கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா…



பெ: அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ..ஆடி ரதம் அழைக்குது..

ஆ: ஆஆஆஆ…ய்ய்……

பெ: கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ…ஆலிலை தவிக்குது

ஆ: ஓஓ…ஹோ.

பெ: முத்தம் நூறு கேட்டு வாங்கவே… நாணமெனை தடுக்குது

ஆ: அட்ர்ரா சக்கை!

பெ: பித்தம் ஏறி தூண்டில் மீனென.. நூலிடை துடிக்குது

ஆ: இதெப்டி இருக்கு?

பெ: சுகமான கட்டில் நாடகம் … நீயும் நானும் ஆடலாம்

ஆ: அக்…ஹா!

பெ: வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கம் இன்றி கூடலாம்.

ஆ: அப்டி போடு!

பெ: உன்னை பார்த்து நான் .. சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..
அடிக்குது குளிரு …

ஆ: ஹா…. அது சரி … அது சரி…

பெ: துடிக்குது தளிரு…

ஆ: அது ரொம்ப சரி… ரொம்ப சரி..



ஆ: சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை …

பெ: மாலையிட கிடைக்கலாம்

ஆ: இங்கே வந்து காலை மாலை தான்

பெ: சேலையை துவைக்கலாம்

ஆ: என்னை போல ஒரு நல்ல மாப்பிள்ளை

பெ: வாய்ப்பதொரு அதிசயம்

ஆ: என்னை நீயும் ஏற்றுக்கொண்டது

பெ: பாவையென் பாக்கியம்.
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்…
இந்நாள் இங்கு தீர்ந்தது..

ஆ: இல்லைய பின்ன?

பெ: மங்கை செய்த பூர்வ புண்ணியம்.. மன்னன் வந்து சேர்ந்தது

ஆ: போச்சுடா…

பெ: உன்னை பார்த்து நான் … சொக்கி போகிறேன்..
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..

ஆ: அடிக்குது குளிரு….

பெ: ஆ..ஆ… அஹ்ஹஹா……ஹா……

ஆ: என்னை மடக்குது தளிரு…

பெ: ம்ம்..ஹ்ம்… ஹஹ்ஹா..ஹா..

ஆ: முல்லை பூங்கொடி….

பெ: ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்….

ஆ: கொம்பை தேடுது..

பெ: ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்………………….

ஆ: கொம்பை போல என்

பெ: ஹஹஹஹா………….

ஆ: அன்பை தேடுது வாரே…………வாரே………….வா.
கட்டி தங்க மேனி…. கட்டழகு ராணி..

பெ: அஹா.. ஆஹ்…..

ஆ: கொட்டி பார்த்த தேனி…

பெ: ஆஆஆஆ……………….

ஆ: கட்டில் பக்கம் வா நீ..

பெ: அஹ்ஹ்,…ஹா ஹா…

ஆ: அடிக்குது குளிரு......