Andhiyile Vaanam Lyrics - Chinnavar Lyrics



M: andhiyila vaanam thandhanaththoam poadum
alaiyoada sindhu padikkum

F: chandhirarae vaarum sundhariyap paarum
sadhiraattam sollik kodukkum

M: koodum kaaviri ivadhaan en kaadhali
kulir kaayath thaedith thaedik konjath thudikkum

(andhiyila)

F: kattumaram thoani poala kattazhagu unga maela
saanjaa sandhoasham undalloa
pattuduththa thaevai illa muththumani aasaiyilla
paasam nenjoadu undallo

M: paaloottum sangu adhu thaenoottum ingu
paalaarum thaenaarum thaalaattum pozhudhu
paaymaela nee poadu thoongaadha virundhu

F: naalum undalloa adha naanum kandalloa
idhu naanum neeyum paadum paattalloa

(andhiyila)

M: velliyala thaalandhatta solli oru melangotta
vaela vandhaachchu kannammaa
malligappoo maala katta maariyida vaela kitta
manjam poattaachchu ponnammaa

F: kadaloaram kaaththu oru kavipaadum paattu
thaalaama noolaanaen aalaana naandhaan
thoaloadu naan saera ooraadhoa thaendhaan

M: thegam rendalloa iru jeevan onralloa
iru dhaegam onru jeevan onru koodum inralloa...(Andhiyila)

-------------------------------------------------------------------------------------------------

ஆ: அந்தியில வானம் தந்தனத்தோà®®் போடுà®®்
அலையோட சிந்து படிக்குà®®்

பெ: சந்திà®°à®°ே வாà®°ுà®®் சுந்தரியப் பாà®°ுà®®்
சதிà®°ாட்டம் சொல்லிக் கொடுக்குà®®்

ஆ: கூடுà®®் காவிà®°ி இவதான் என் காதலி
குளிà®°் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்குà®®்

(அந்தியில )

பெ: கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க à®®ேல
சாஞ்சா சந்தோà®·à®®் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவை இல்ல à®®ுத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ

ஆ: பாலூட்டுà®®் சங்கு அது தேனூட்டுà®®் இங்கு
பாலாà®°ுà®®் தேனாà®±ுà®®் தாலாட்டுà®®் பொà®´ுது
பாய்à®®்ல நீ போடு தூà®™்காத விà®°ுந்து

பெ: நாளுà®®் உண்டல்லோ அத நானுà®®் கண்டல்லோ
இது நானுà®®் நீயுà®®் பாடுà®®் பாட்டல்லோ

(அந்தியில )

ஆ: வெள்ளியல தாளந்தட்ட சொல்லி à®’à®°ு à®®ேளங்கோட்ட
வேல வந்தாச்சு கண்ணம்à®®ா
மல்லிகப்பூ à®®ாலை கட்ட à®®ாà®°ியிட வேல கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்à®®ா

பெ: கடலோà®°à®®் காத்து à®’à®°ு கவிபாடுà®®் பாட்டு
தாளாà®® நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேà®° ஊறாதோ தேன்தான்

ஆ: தேகம் à®°ெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்à®±ு ஜீவன் ஒன்à®±ு கூடுà®®் இன்றல்லோ

(அந்தியில )..