Enna Solla Pogirai Lyrics - Kandukondain Kandukondain Lyrics



M: illai illai solla oru kanam pothum
illai endra sollai thaanguvathendraal
innum innum enakkor jenmam vendum
enn solla pogiraai...

M: santhana thentralai jannalgal thandithaal niyayamaa niyayamaa
kaadhalin kelvikku kangalin pathil enna mounamaa mounamaa
anbe enthan kaadhal solla nodi ondru pothume
athai naanum meipikka thaane oru aayul vendume..

illai illai solla

M: idhayam oru kannaadi unathu pimbam veezhnthathadi
idhuthaan unn sontham idhayam sonnadi
kannaadi pimbam katta kayiru ondrum illaiyadi
kannaadi oonjal pimbam aaduthadi...
nee ondru solladi penne
illai nindru kolladi kanne
enthan vaazhkkaiye unthan vizhi vilimbil
ennai thuraththaathey uyir karaiyeraathey...

illai illai solla

M: vidiyal vantha pinnalum vidiyaatha iravu ethu
poovaasam veesum unn koonthaladi
ivvulagam irunda pinnum irulaatha baagam ethu
kathir vanthu paayum unthan kangaladi
pala ulaga azhagigal kodi un paatham kazhuvalaam vaadi
enn thalir malare innum thayakkam enna
ennai puriyaathaa ithu vaazhvaa saavaa?

enna solla pogiraai

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: இல்லை இல்லை சொல்ல à®’à®°ு கணம் போதுà®®்
இல்லை என்à®± சொல்லைத் தாà®™்குவதென்à®±ால்
இன்னுà®®் இன்னுà®®் எனக்கோà®°் ஜென்மம் வேண்டுà®®்
என்ன சொல்லப் போகிà®±ாய்


ஆ: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
à®®ௌளனமா à®®ௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்à®±ு போதுà®®ே
அதை நானுà®®் à®®ெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுà®®ே
இல்லை இல்லை சொல்ல à®’à®°ு கணம் போதுà®®்
இல்லை என்à®± சொல்லைத் தாà®™்குவதென்à®±ால்
இன்னுà®®் இன்னுà®®் எனக்கோà®°் ஜென்மம் வேண்டுà®®்
என்ன சொல்லப் போகிà®±ாய்...என்ன சொல்லப் போகிà®±ாய்


ஆ: இதயம் à®’à®°ு கண்ணாடிஉனது பிà®®்பம் விà®´ுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிà®®்பம் கட்டகயிà®°் ஒன்à®±ுà®®் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிà®®்பம் ஆடுதடி
நீ ஒன்à®±ு சொல்லடி பெண்ணே
இல்லை நின்à®±ு கொல்லடி கண்ணே
எந்தன் வாà®´்க்கையே உந்தன் விà®´ிவிளிà®®்பில்
என்னைத் துரத்தாதேஉயிà®°் கரையேà®±ாதே
இல்லை இல்லை சொல்ல à®’à®°ு கணம் போதுà®®்
இல்லை என்à®± சொல்லைத் தாà®™்குவதென்à®±ால்
இன்னுà®®் இன்னுà®®் எனக்கோà®°் ஜென்மம் வேண்டுà®®்
என்ன சொல்லப் போகிà®±ாய்..
என்ன சொல்லப் போகிà®±ாய்


ஆ: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
à®®ௌளனமா à®®ௌளனமா

ஆ: விடியல் வந்த பின்னாலுà®®் விடியாத இரவு எது
பூவாசம் வீசுà®®் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னுà®®் இருளாத பாகம் எது
கதிà®°் வந்து பாயுà®®் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாà®®் வாடி
என் தளிà®°் மலரே இன்னுà®®் தயக்கமென்ன
என்னைப் புà®°ியாதா இது வாà®´்வா சாவா

ஆ: என்ன சொல்லப் போகிà®±ாய்
என்ன சொல்லப் போகிà®±ாய்
என்ன சொல்லப் போகிà®±ாய்
என்ன சொல்லப் போகிà®±ாய் நியாயமா
என்ன சொல்லப் போகிà®±ாய்
என்ன சொல்லப் போகிà®±ாய் à®®ௌனமா மளனமா
என்ன சொல்லப் போகிà®±ாய்...