Inraiku Yen Indha Lyrics - Vaidhegi Kaathirundhaal Lyrics



M: Indraikku yen intha aananthame
Inbathil aaduthu en maname
Kanavugalin suyamvaramo
Kan thiranthaal sugam varumo

F: Indraikku yen intha aananthame
Inbathil aaduthu en maname

M: Poonguyil sonnathu kaadhalin mandhiram
Poomagal kaadhinile

F: Poovinai thooviya paayinil pen manam
Poothidum velaiyile

M: Naayagan kai thodavum
Vantha naanathai pen vidavum(2)

F:Manjathile konja konja

M: Mangai udal kenja kenja

F: Sugangal suvaikkum irandu vizhigalil

Indraikku yen intha ....

F: Maavilaith thoranam aadiya kaaranam
Deviyin thirumanamo

M: Aalilaiyo thoda aal illaiyo
Adhil aadidum en manamo

F: Kaadhalin pallaviyo 
Adhil naan anupallaviyo(2)

M: Manjathile yezhu swaram 
Inbathile nooru varam

F: Midhanthu maranthu magizhantha nenjathil

Indaikku yen intha ....

------------------------------------------------------------------------------

ஆ: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே

பெ: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே

ஆ: பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே

பெ: பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

ஆ: நாயகன் கை தொடவும்
வந்த நாணத்தைப் பெண் விடவும்(2)

பெ: மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச

ஆ: மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச

பெ: சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

இன்றைக்கு ஏன் இந்த ....

பெ: மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ

ஆ: ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

பெ: காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ(2)

ஆ: மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்

பெ: மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏன் இந்த ....