Konjum Mainakkale Lyrics - Kandukondain Kandukondain Lyrics



F: konjum mainaakkale konjum mainaakkalae en kural kettu onru koodungal (2) 
ada indre varavendum en dheepaavali pandigai 
indre varavendum en dheepaavali pandigai 
naalai verum kanavu athai naan yen nambanum 
naam nattathum rojaa indre pookkanum... 

konjum mainaakkale konjum mainaakkale en kural kettu ondru koodungal... 

F: pagalil oru vennilaa... 
pagalil oru vennilaa vandhaal paavamaa 
iravil oru vaanavil vandhaal kutramaa 
vidai sol sol sol manasukkul jal jal jal (2) 
konjam aasai konjam kanavu ivai illaamal vaazhkkaiyaa 
nooru kanavugal kandaale aaru kanavugal palikkaatho 
kanave kai sera vaa..... 

konjum mainaakkale konjum mainaakkale en kural kettu ondru koodungal 

F: en perai cholliye kuyilgal koovattum 
enakketra maadhiri paruvam maarattum 
baradham dham dham manadukkul daam doom dim (2) 
poongaatre konjam kizhiththu engal muga vervai pokkidum 
naalai enbathu kadavulukku indru enbathu manidharukku 
vaazhve vaazhbavarkku... 

F: konjum mainaakkale konjum mainaakkale en kural kettu ondru koodungal 
ada indre varavendum en dheepaavali pandigai 
indre varavendum en dheepaavali pandigai 
naalai verum kanavu athil naan yen nambanum 
naam nattathum rojaa endre pookkanum...

----------------------------------------------------------------------------------------------------------
பெ: கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)
அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதில் அதை நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பெ: பகலில் ஒரு வெண்ணிலா ...
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா
விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)


பெ: கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காத
கனவே கை சேர வா
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் மனதுக்குள் டாம் தூம் டிம் (2)


பெ: பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்ககு
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதே ரோஜா இன்றே பூக்கணும்.....