Koondukulla enna Lyrics - Chinna Gounder Lyrics


M: Koondukulla enna vachi koodi ninna oora vittu
Koondukulla ponathenna kolakkiLiyae
Adi maanae maanae onnathaanae
Enni naanum naalum thavichene 

(Koondu)

F: Kannu valathu kannu thaana thudichuthunnaa
Yetho nadakkuminnu paechu

M: Maanam koraiyuminnu maasu padiyuminnu
Veenaa kathai mudinju pochu

F: Eesaana moolaiyila laesana palli chatham
Maaman paerai solli pesudhu

M: Aaraatha sogamthannai theeraama sethu vachu
Oorum senthu ennai yaesuthu

F: Maamaa maamaa onnathaanae
Enni naanum naaLum thavichene 

M: Koondukulla enna vachi koodi ninna oora vittu
Koondukulla vanthathindha kolakkiliyae

M: Thennankilaiyum thenral kaathum kuyilum
Adi maanae unnai dhinam paadum

F: Kanji madippum karai vaetti thuniyum
Intha maaman kathaiyai dhinam pesum

M: Pollachi sandhaiyilae kondantha selaiyilae
Saayam innum vittu pogalae

F: Bannari koyilukku mundhaanai oarathilae
Nernthu mudicha kadan theerala

M: Maanae maanae onnathaanae
Enni naanum naalum thavichaenae 

(Koondu)

--------------------------------------------------------------------------------------

ஆ: கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு 
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே 
அடி  மானே  மானே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

(கூண்டு ) 

பெ: கண்ணு  வளத்து  கண்ணு  தான  துடிசுதுன்னா 
எதோ  நடக்குமின்னு  பேச்சு 

ஆ: மானம்  கொரையுமின்னு  மாசு  படியுமின்னு 
வீணா  கதை  முடிஞ்சு  போச்சு 

பெ: ஈசான  மூலையில  லேசான  பள்ளி  சத்தம் 
மாமன்  பேரை  சொல்லி  பேசுது 

ஆ: ஆறாத  சோகம் தன்னை  தீராம  சேத்து  வச்சு 
ஊரும்  சேந்து  என்னை  ஏசுது 

பெ: மாமா  மாமா  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

பெ: கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு 
கூண்டுக்குள்ள  வந்ததிந்த  கோலக்கிளியே 

ஆ: தென்னன்கிளையும்  தென்றல்  காத்தும்  குயிலும் 
அடி  மானே  உன்னை  தினம்  பாடும் 

பெ: கஞ்சி  மடிப்பும்  கரை  வேட்டி  துணியும் 
இந்த  மாமன்  கதையை  தினம்  பேசும் 

ஆ: பொள்ளாச்சி  சந்தையிலே  கொண்டந்த  சேலையிலே 
சாயம்  இன்னும்  விட்டு  போகல 

பெ: பன்னாரி  கோயிலுக்கு  முந்தானை  ஓரத்திலே 
நேர்ந்து  முடிச்ச  கடன்  தீரல 

ஆ: மானே  மனே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

(கூண்டு )