Maanguyilae (Duet) Lyrics - Karakattakaran Lyrics



M: Maanguyile poonguyile sedhi onnu kelu 
onna maalaiyida thedi varum naalu entha naalu,

F: Maanguyile poonguyile sedhi onnu kelu 
onna maalaiyida thedi varum naalu entha naalu ?

M: Muthu muthu kannaala,naan suthi vanthen pinnaala 

F: Muthu muthu kannaala,naan suthi vanthen pinnaala 

M: Maanguyile poonguyile sedhi onnu kelu 

F: Onna maalaiyida thedi varum naalu entha naalu...



M: Kaalai thazhuvi nikkum kanaga mani kolusu 
yammaa,naanaaga maara ippo nenaikkuthamma manasu

F: Ulle irukkureega veliya enna pechu 
ayyaa, onnum puriyavilla manasu enga pochu

M: Indha manasu nanja nelanthaan 
vanthu vizhuntha Nalla vetha thaan 

chandhirana thaan saatchiyum vechu
sonna kadha thaan sontha kadha thaan 

F: Thola thottu aada,ayyaa sorgathula sera 
maala vanthu yera,ponnu sammathatha koora 

M: Santhanangarachu poosanum enakku
muthaiyan kanakku mothamum unakku 

F: Maanguyile poonguyile sethi onnu kelu 

M: Onna maalaiyida thedi varum naalu entha naalu...



F: Maamarathu keezhe ninnu mangaiyava paada
antha, mangai kuralil manam mayangiyathu yaaru 

M: Poomarathukkeezhirunthu ponnu ava kulikka 
antha, poomarathu melirunthu pulambiyathu yaaru

F: Kanni manasu unna nenachaa,thannanthaniye enni thavikkum 
ponnai eduthu alli koduthu,vanna kanavu alli thelikkum 

M: Koorai pattu chelai,ammaa kooda oru maala 
vaangi varum vela,ponnu vaasam ulla sola 

F: Thaaliya mudikkum velaiya nenachu 
Theduthu manasu paaduthu vayasu 

M: Maanguyile poonguyile sethi onnu kelu 

F: Onna maalaiyida thedi varum naalu entha naalu

M: Muthu muthu kannaala,naan suthi vanthen pinnaala 

F: Muthu muthu kannaala,naan suthI vanthen pinnaala 

M: Maanguyile poonguyile sethi onnu kelu 

F: Onna maalaiyida thedi varum naalu entha naalu...

------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ą®®ாą®™்குயிலே பூą®™்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
ą®®ாலையிடத் தேடி வருą®®் நாளு ą®Žą®Ø்த நாளு

பெ: ą®®ாą®™்குயிலே பூą®™்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
ą®®ாலையிடத் தேடி வருą®®் நாளு ą®Žą®Ø்த நாளு

ஆ: ą®®ுத்து ą®®ுத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெ: ą®®ுத்து ą®®ுத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆ: ą®®ாą®™்குயிலே பூą®™்குயிலே சேதி ஒண்ணு கேளு 

பெ: ஒன்ன ą®®ாலையிடத் தேடி வருą®®் நாளு ą®Žą®Ø்த நாளு


ஆ: காலைத் தஓுவி நிக்குą®®் கனகமணிக் கொலுசு யம்ą®®ா
நானாக ą®®ாą®± இப்போ நெனக்குதம்ą®®ா மனசு

பெ: உள்ளே இருக்குą®±ீக வெளிய ą®Žą®©்ன பேச்சு ஐயா
ஒண்ணா புą®°ியவில்ல மனசு ą®Žą®™்கே போச்சு

ஆ: இந்த மனசு ą®Øą®ž்சே நெலந்தான் 
வந்து விஓுந்த நல்ல வெத தான்

சந்திரனத்தான் சாட்சியுą®®் வெச்சு 
சொன்ன கத தான் நல்ல கத தான்

பெ: தோல தொட்டு ஆல ஐயா சொą®°்க்கத்துல சேą®°
ą®®ால வந்து ą®ą®± பொண்ணு சம்மதத்தக் கூą®±

ஆ: சந்தனங்ą®•ą®°ą®šą®šுப் பூசணுą®®் ą®Žą®©ą®•்கு 
ą®®ுத்தையன் கணக்கு ą®®ொத்தமுą®®் ஒனக்கு

பெ: ą®®ாą®™்குயிலே பூą®™்குயிலே சேதி ஒண்ணு கேளு 

ஆ: ஒன்ன ą®®ாலையிடத் தேடி வருą®®் நாளு ą®Žą®Ø்த நாளு......


பெ: ą®®ாமரத்து கீஓே நின்னு மங்கையவ பாட 
அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாą®°ு

ஆ: பூமரத்துக் கீஓிą®°ுந்து பொண்ணூ அவ குளிக்க 
அந்த பூமரத்து ą®®ேலிą®°ுந்து புலம்பியது யாą®°ு

பெ: கன்னி மனசு ஒன்ன நெனச்சு தன்னந்தனியே ą®Žą®£்ணித் தவிக்குą®®்
பொன்னை ą®Žą®Ÿுத்து அள்ளிக் கொடுத்து வண்ணக் கனவு அள்ளித் தெளிக்குą®®்

ஆ: கூą®°ைப் பட்டுச் சேலை யம்ą®®ா கூட ą®’ą®°ு ą®®ால
வாą®™்கி வருவேள பொண்ணு வாசமுள்ள சோல

பெ: தாலிய ą®®ுடிக்குą®®் வேளைய நெனச்சு 
தேடுது மனசு பாடுது வயசு.....

ஆ: ą®®ாą®™்குயிலே பூą®™்குயிலே சேதி ஒண்ணு கேளு 

பெ: ஒன்ன ą®®ாலையிடத் தேடி வருą®®் நாளு ą®Žą®Ø்த நாளு

ஆ: ą®®ுத்து ą®®ுத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெ: ą®®ுத்து ą®®ுத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆ: ą®®ாą®™்குயிலே பூą®™்குயிலே சேதி ஒண்ணு கேளு 

பெ: ஒன்ன ą®®ாலையிடத் தேடி வருą®®் நாளு ą®Žą®Ø்த நாளு......