Poo Potta Dhavani Lyrics - Kaakki Sattai Lyrics



M: pooppotta thaavani bothaiyil Aduthey (2)

M: kinnam 

F: naan….

M: ennai 

F: paar….

M: innum 

F: yen…..

M: unnai 

F: thaa….

M: raajaaththi…… A..

F: pooppotta thaavani bOthaiyil Aduthey...


F: raakkaalam selai ketkuthey……… 

M: -hE -hE -hE -hE-hE

F: raajaavai paathi aakkuthey……….

M: paaba paaba paaba …

M: poo vaanameni engum pOttaale jalatharangam

F: -haa.. 

M: -hO (2)

F: koonththal…… …

M: -ha -ha aa aa

F: moodum ……….. 

M: -hE -hE E E ..

F: yekkam …………..

M: O O o O

F: koodum ………….

M: aa …aa ..aa .aa

F: raajaangame….

M: A -h

F: aa..aa.aa……..aa..


M: pooppotta thaavani bothaiyil Aduthey

M: kinnam 

F: naan….

M: ennai 

F: paar….

M: innum 

F: yen…..

M: unnai 

F: thaa….

M: raajaaththi…… A..

F: pooppotta thaavani bothaiyil Aduthey...


M: moodaatha kottai vaasalil………… 

F: aa aa aa aa

M: nogaamal nottam paakkavo………

F: -ha -ha -ha -ha-ha

F: kaampodu pooththa mullai………….

M: thaththuum.

F: kaayangal paaththathillai …………

M: -heyy…

F: -hA.. 

M: -haa …….. 

F: Eyy…

M: mogam ……………. 

F: aa

M: thiiyil …………………

F: aa-haa

M: vegum ……………….

F: aa aa aa

M: neeyum………………

F: aa .aa .aa

M: sernthaada vaa……. -hAk

F: -haa aa .. -haa-h-h…-haa……


M: pooppotta thaavani bOthaiyil Aduthey

M: kinnam 

F: naan….

M: ennai 

F: paar….

M: innum 

F: yen…..

M: unnai 

F: thaa….

..M: raajaaththi…… A

F: pooppotta thaavani bothaiyil Aduthey...

---------------------------------------------------------------------------------------------

ஆ: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே (2)

ஆ: கிண்ணம் 

பெ: நான்….

ஆ: என்னை 

பெ: பார்….

ஆ: இன்னும் 

பெ: ஏன்…..

ஆ: உன்னை 

பெ: தா….

ஆ : ராஜாத்தி…… ஆ..

பெ: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே....

பெ: ராக்காலம் சேலை கேட்குதே……… 

ஆ: ஹே ஹே ஹே ஹேஹே

பெ: ராஜாவை பாதி ஆக்குதே…………….

ஆ: பாப பாப பாப …

ஆ: பூ வானமே இனி எங்கும் போட்டாளே ஜலதரங்கம்

பெ: ஹா…………… 

ஆ: ஹோ (2)

பெ: கூந்தல்……….. 

ஆ: ஹ ஹ ஆ ஆ

பெ: மூடும் ……….. 

ஆ: ஹே ஹே ஏ ஏ ..

பெ: ஏக்கம் …………

ஆ: ஓ ஓ ஒ ஓ

பெ: கூடும் …………

ஆ: ஆ …ஆ ..ஆ .ஆ

பெ: ராஜாங்கமே…..

ஆ: ஆ ஹ்

பெ: ஆ..ஆ.ஆ……..ஆ..

ஆ: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே

ஆ: கிண்ணம் 

பெ: நான்….

ஆ: என்னை ..

பெ: பார்….

ஆ: இன்னும்

பெ: ஏன்…..

ஆ: உன்னை . 

பெ: தா….

ஆ: ராஜாத்தி…… ஆ..

பெ: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே......

ஆ: மூடாத கோட்டை வாசலில்…………… 

பெ: ஆ ஆ ஆ ஆ

ஆ: நோகாமல் நோட்டம் பாக்கவோ………

பெ: ஹ ஹ ஹ ஹஹ

பெ: காம்போடு பூத்த முல்லை………………

ஆ: தத்தூம்.

பெ: காயங்கள் பாத்ததில்லை ……………….

ஆ: ஹேய்ய்…

பெ: ஹா…………… 

ஆ: ஹா…………………..

பெ: ஏய்ய்…

ஆ: மோகம் …….. 

பெ: ஆ

ஆ: தீயில் …………

பெ: ஆஹா

ஆ: வேகும் ……….

பெ: ஆ ஆ ஆ

ஆ: நீயும்…………

பெ: ஆ .ஆ .ஆ

ஆ: சேர்ந்தாட வா……. ஹாக்

பெ: ஹா ஆ .. ஹாஹ்ஹ்…ஹா……

ஆ: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே

ஆ: கிண்ணம் 

பெ: நான்….

ஆ: என்னை . 

பெ: பார்….

ஆ: இன்னும் 

பெ: ஏன்…..

ஆ: உன்னை 

பெ: தா….

ஆ: ராஜாத்தி…… ஆ..

பெ: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே.....