Poo Vaadaikaatru Lyrics - Gopurangal Saivathillai Lyrics



F: poovaadai kaatru vanthu aadai theendume
munthaanai inge kudaiyaaga maarume
saaral pattathaal kuliradikkume
eera vandugal then kudikkume aa.aa.aa

F: poovaadai kaatru … 

M: la la la la la..

F: vanthu aadai theendume… 

M: la la la la

F: munthaanai inge…. 

M: la la la la

F: kudaiyaaga maarume…. 

M: la la la la

M: paathai thadumaarum ithu bodhai mazhaiyaagum.
munthaanai vaasam yetho sugam
paathai thadumaarum ithu bodhai mazhaiyaagum.
munthaanai vaasam yetho sugam

F: kaanaatha poovin jaathi nanainthathey dhegam paathi
thallaadum kaadhal jothi enna sethi...

M: idhu thaane mogam … 

F: papappaa…

M: oru poovin dhagam… 

F: papappaa…

M: kudaiyodu nanaiyaatho poongaavanam.

poovaadai kaatru

F: yengum ilamaalai viral theendum suga velai
kaanaadhathanro aan vaasanai
yengum ilamaalai viral theendum suga velai
kaanaadhathanro aan vaasanai

M: ambigai thangai endru theenduthey aasai vandu
thulluthey rojaa sendu soodu kandu

F: iru kannin Oram….. 

M: papaappaa

F: niram maarum neram … 

M: papaappaa

F: maarbil vizhum maalaigalin aalinganam...

poovaadai kaatru...

------------------------------------------------------------------------------------------------------

பெ: பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ

பெ: பூவாடை காற்று … 

ஆ: ல ல ல ல ல..

பெ: வந்து ஆடை தீண்டுமே… 

ஆ: ல ல ல ல

பெ: முந்தானை இங்கே…. 

ஆ: ல ல ல ல

பெ: குடையாக மாறுமே…. 

ஆ: ல ல ல ல


ஆ: பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம்

பெ: காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..

ஆ: இது தானே மோகம் … 

பெ: பபப்பா…

ஆ: ஒரு பூவின் தாகம்… 

பெ: பபப்பா…

ஆ: குடையோடு நனையாதோ பூங்காவனம்.

பூவாடை காற்று

பெ: ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை

ஆ: அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு என்று

பெ: இரு கண்ணின் ஓரம்…

ஆ: பபாப்பா

பெ: நிறம் மாறும் நேரம் … 

ஆ: பபாப்பா

பெ: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்.

பூவாடை காற்று