Poongatru Thirumbuma Lyrics - Mudhal Mariyadhai Lyrics



M: Poongaatru thirumbumaa en paatta virumbumaa
Paaraatta madiyil vechchu thaalaatta
Enakkoru thaai madi kedaikkumaa...(poongatru)

F: Raasaavae varuththamaa aagaayam surungumaa
Yengaathey atha olagam thaangaathey
Adukkumaa sooriyan karukkuma...

M: Enna solluven ennullam thaangala
Meththa vaanginen thookkatha vaangala

F: Intha vethana yaarukkuththaan illa
Unna meerave oorukkul aal illa

M: Yetho en paattukku naan paattu paadi
Sollaatha sogatha sonnen adi

F: soga raagam sogan thaane (2)

M: yaarathu porathu

F: kuyil paadalaam than mugam kaattuma....

(poongaatru)

M: ulla azhuguren veliya sirikkiren
nalla vesanthaan veluththu vaanguren

F: unga vesanthaan konjam maaranum
enga saamikku magudam yeranum

M: maane en nenjukku paal vaarththa thene
munne en paarvaikku vaavaa penne

F: esa paattu padichchen naane(2)

M: poonguyil yaarathu

F: konjam paarunga pen kuyil naanunga

M: adi neethaanaa antha kuyil
yaar veettu sontha kuyil
aaththaadi manasukkulla kaaththaadi
paranthathey olagame maranthathey,

F: naanthaane antha kuyil
thaanaaga vantha kuyil
aaththaadi manasukkulla kaaththaadi
paranthathaa olaganthaan maranthathaa...

-------------------------------------------------------------------------------------------------

ஆ: பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா....(பூங்காற்று)

பெ: ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

ஆ: என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

பெ: இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லா

ஆ: ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சொகத்த சொன்னேனடி

பெ: சோக ராகம் சொகந்தானே (2)

ஆ: யாரது போறது

பெ: குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

(பூங்காற்று )

ஆ: உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

பெ: உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

ஆ: மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

பெ: எசப் பாட்டு படிச்சேன் நானே(2)

ஆ: பூங்குயில் யாரது

பெ: கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

ஆ: அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

பெ: நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா......