Soru Kondu Pora Lyrics - En Aasai Machan Lyrics

M: Soru kondu porappulla antha summaada irakku
soru thanni saappidula konjam ootti vidu enakku
soru kondu pora pulla andha summaada irakku

F: venaanga venaanga inka venaam venaanga
aaththankarai oraththula oru aththi maram irukku
antha aththimara nizhalula thaan soththu sogam irukku
aaththankarai oraththula oru aththi maram irukku...

M: solaikkuyil paaduthammaa 
sonthangalai solli solli
velai vandhu virattuthammaa 
intha nenja alli alli

F: selakattum sevaththa ponnu 
sinnapponnu sellakkannu
maalai poda venumunnu 
maamankitta mayankum ninnu

M: siththirai mudinjathunnaa serum andha vaikaasi
antha neram theriyumadi machchaanoda kairaasi

F: kaaththirukken raappakalaa eppavarum vaikaasi...

M: Soru kondu porappulla antha summaada irakku hayyo..
soru thanni saappidula konjam ootti vidu enakku
soru kondu pora pulla antha summaada irakku

G: Aa..haa..aa..aa...pir.r... Aa..haa..aa..aa... hi..hi..hi..
Aa..haa..aa..aa... ye...ye... dur..r...r...aahhaa..o...

M: aasaippattu nesappattu oor muzhukka pesappattu
vaanki thaaren kooraippattu vaadi pulla vaakkappattu,

F: kannipponnu sinnachchittu 
kaaththirukku ishtappattu
ennaiththottu izhuththupputtu 
ishtam pola allikkattu

M: kitta vanthu sikkikkittu thotta pothu vetkappattu
kattazhaga kattikkittu kattilile mallukattu

F: koochchappattu pooththa mottu kumpuduthu kaalaththottu...

M: Soru kondu porappulla antha summaada irakku
soru thanni saappidula konjam ootti vidu enakku

F: aaththankarai oraththula oru aththi maram irukku
antha aththimara nizhalula thaan soththu sogam irukku
aaththankarai oraththula oru aththi maram irukku...

---------------------------------------------------------------------------------------------

ஆ: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

பெ: வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு....

ஆ: சோலைக்குயில் பாடுதம்மா 
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா 
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

பெ: சேலகட்டும் செவத்த பொண்ணு 
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு 
மாமங்கிட்ட மயங்கும் நின்னு

ஆ: சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி

பெ: காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி

ஆ: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹய்யோ..
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

குழு-1 : ஆ..ஹா..ஆ..ஆ...பிர்.ர்... ஆ..ஹா..ஆ..ஆ... ஹய்..ஹய்..ஹய்..
ஆ..ஹா..ஆ..ஆ... ஏ...ஏ... டுர்..ர்...ர்...ஆஹ்ஹா..ஓ...

ஆ: ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு

பெ: கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு 
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு 
இஷ்டம் போல அள்ளிக்கட்டு

ஆ: கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு

பெ: கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு

ஆ: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

பெ: ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு....