Thanga Sangili Lyrics - Thooral Ninnu Pochu Lyrics



F: thanga changili minnum painkili thaane konjchiyatho
ini thanjcham malligai manjcham endrivan tholil thunjchiyatho...

F: thanga changili minnum painkili thaane konjchiyatho
ini thanjcham malligai manjcham endrivan tholil thunjchiyatho(2)
malarmaalai thalaiyanaiyaai sugame pothuvaai
oruvaai amutham methuvaai parugiyapadi
thanga changili minnum painkili thaane konjchiyatho
ini thanjcham malligai manjcham endrivan tholil thunjchiyatho...

M: kaaval nooru meeri kadhal seyyum devi(2)
un selaiyil poovelaigal un meniyil poonjcholaigal

F: anthi pooviriyum athan ragasiyam sanththiththaal theriyum
ivalin kanavu thaniyum varaiyil
vidiyaathu thirumagal iravugal...

M: thanga changgili minnum painkili thaane konjchiyatho
ini thanjcham malligai manjcham endrivan tholil thunjchiyatho...

F: aadum pommai meethu jaadai sonna maadhu

M: la la la la .. laalla laalla laallaa

F: kannodu thaan poraadinaal vervaigalil neeradinaal

M: laa..la la la laa laa la la laa..

M: anbe aadai kodu ennai anuthinam alli choodi vidu

F: idhazil idhazhaal kaditham ezhuthu
oru pethai urangida madi kodu...

M: thanga changili minnum painkili thaane konjchiyatho
ini thanjcham malligai manjcham endrivan tholil thunjchiyatho... 

F: malarmaalai thalaiyanaiyaai sugame pothuvaai
oruvaai amutham methuvaai parugiyapadi

Both: thanga changili minnum painkili thaane konjchiyatho
ini thanjcham malligai manjcham endrivan tholil thunjchiyatho...

----------------------------------------------------------------------------------------------------------------

பெ: தங்கச் சங்கிலி à®®ின்னுà®®் பைà®™்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்à®±ிவன் தோளில் துஞ்சியதோ

பெ: தங்கச் சங்கிலி à®®ின்னுà®®் பைà®™்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்à®±ிவன் தோளில் துஞ்சியதோ
மலர்à®®ாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
à®’à®°ுவாய் à®…à®®ுதம் à®®ெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி à®®ின்னுà®®் பைà®™்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்à®±ிவன் தோளில் துஞ்சியதோ

ஆ: காவல் நூà®±ு à®®ீà®±ி காதல் செய்யுà®®் தேவி
உன்சேலையில் பூவேலைகள் உன்à®®ேனியில் பூஞ்சோலைகள்

பெ: அந்தி பூவிà®°ியுà®®் அதன்ரகசியம் சந்தித்தால் தெà®°ியுà®®்
இவளின் கனவு தணியுà®®் வரையில்
விடியாது திà®°ுமகள் இரவுகள்....

ஆ: தங்கச் சங்கிலி à®®ின்னுà®®் பைà®™்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்à®±ிவன் தோளில் துஞ்சியதோ

பெ: ஆடுà®®் பொà®®்à®®ை à®®ீது ஜாடை சொன்ன à®®ாது

ஆ: ல ல ல ல .. லால்ல லால்ல லால்லா

பெ: கண்ணோடு தான் போà®°ாடினாள் வேà®°்வைகளில் நீà®°ாடினாள்

ஆ: லா..ல ல ல லா லா ல ல லா..

ஆ: அன்பே ஆடை கொடு என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு

பெ: இதழில் இதழால் கடிதம் எழுது
à®’à®°ு பேதை உறங்கிட மடி கொடு....

ஆ: தங்கச் சங்கிலி à®®ின்னுà®®் பைà®™்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்à®±ிவன் தோளில் துஞ்சியதோ

பெ: மலர்à®®ாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
à®’à®°ுவாய் à®…à®®ுதம் à®®ெதுவாய் பருகியபடி

இருவருà®®்: தங்கச் சங்கிலி à®®ின்னுà®®் பைà®™்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்à®±ிவன் தோளில் துஞ்சியதோ...