Aaru Maname Aaru Lyrics - Aandavan Kattalai Lyrics



M: aaru maname aaru antha 
aandavan kattalai aaru,
aaru maname aaru antha 
aandavan kattalai aaru,
sernthu manithan vaazhum vagaikku
deivathin kattalai aaru
deivathin kattalai aaru...

M: aaru maname aaru antha 
aandavan kattalai aaaaaru...

M: ondre solvar ondre seivar
ullathil ullathu amaithi,
inbathil thunbam thunbathil inbam
iraivan vagutha niyathi,
ondre solvar ondre seivar
ullathil ulladhu amaithi,
inbathil thunbam thunbathil inbam
iraivan vagutha niyathi,
sollukku seigai ponnagum varum
thunbathil inbam pattagum,
sollukku seigai ponnagum varum
thunbathil inbam pattagum,
indha irandu kattalai arintha manathil
ella nanmaiyum undaagum,
ella nanmaiyum undaagum...

M: aaru maname aaru antha 
aandavan kattalai aaru,
aaru maname aaru antha 
aandavan kattalai aaru...

M: unmaiyai solli nanmaiyai seithaal
ulagam unnidam mayangum,
nilai uyarum pothu panivu kondal
uyirgal unnai vanangum,
unmaiyai solli nanmaiyai seithaal
ulagam unnidam mayangum,
nilai uyarum pothu panivu kondal
uyirgal unnai vanangum,
unmai enbadhu anbaagum perum
panivu enbadhu panbaagum,
unmai enbadhu anbaagum perum
panivu enbadhu panbaagum,
indha naangu kattalai arintha manathil
ella nanmaiyum undaagum
ella nanmaiyum undaagum...

M: aaru maname aaru antha 
aandavan kattalai aaru,
aaru maname aaru antha 
aandavan kattalai aaru...


M: aasai kobam kalavu kolbavan
pesa therintha mirugam
anbu nandri karunai kondavan
manitha vadivil deivam,
idhil mirugam enbathu kalla manam
uyar deivam enbathu pillai manam,
indha aaru kattalai arindha manathu
aandavan vaazhum vellai manam,
aandavan vaazhum vellai manam...

aaru maname aaru antha 
aandavan kattalai aaru,
sernthu manithan vaazhum vagaikku
deivathin kattalai aaru
deivathin kattalai aaru...

M: aaru maname aaru antha 
aandavan kattalai aaaaaru...

---------------------------------------------------------------------------------------

ஆ: ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு,
சேர்ந்து மனிதன் வாழும் 
வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு,
தெய்வத்தின் கட்டனை ஆறு....

ஆ: ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு...

ஆ: ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் 
இன்பம் இறைவன் வகுத்த நியதி...
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் 
இன்பம் இறைவன் வகுத்த நியதி...
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் 
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்,
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் 
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்,
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்.....

ஆ: ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு,
ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு.....


ஆ: உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்,
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்,
உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பது பண்பாகும் 
உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பது பண்பாகும்,
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்....

ஆ: ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு,
ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு.....


ஆ: ஆசை கோபம் களவு கொள்பவன் 
பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் 
மனித வடிவில் தெய்வம்,
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்....

ஆ: ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு 
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆ: ஆறு மனமே ஆறு அந்த 
ஆண்டவன் கட்டளை ஆறு.....