Achcham Enbadhu Madamayada Lyrics - Mannadhi Mannan Lyrics



M: Acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyadaaaa 
anjaamai dravidar udamaiyada,

M:  Acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyada,
acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyada,
aarilum saavu noorilum saavu 
thaayagam kaappathu kadamaiyada,
thaayagam kaappathu kadamaiyada...

M: Acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyadaaaa...


M: kanaga vijayarin mudithalai nerithu 
kallinai vaithaan seramagan aaa..haa..haaa
kanaga vijayarin mudithalai nerithu 
kallinai vaithaan seramagan
imaya varambinil meen kodi yetri 
isaipada vaazhnthaan paandiyane...

M: Acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyadaaaa...


M: karuvinil valarum mazhalaiyin udalil 
thairiyam valarppal thamizhannai aahh..aah..
karuvinil valarum mazhalaiyin udalil 
thairiyam valarppal thamizhannai,
kalangam piranthal petraval maanam 
kaathida ezhuvaan avan pillai...

M: Acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyadaaaa...


M: vaalnthavar kodi marainthavar kodi 
makkalin manathil nirpavar yaar,
vaalnthavar kodi marainthavar kodi 
makkalin manathil nirpavar yaar,
maaperum veerar maanam kaapor
sarithiram thanile nirkindrar...

M: acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyada,
aarilum saavu noorilum saavu 
thaayagam kaappathu kadamaiyada,
thaayagam kaappathu kadamaiyada...

M: Acham enbathu madamaiyada 
anjaamai dravidar udamaiyadaaaa...

-----------------------------------------------------------------------------------------------------------

ஆ: அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா,

ஆ: அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா,
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா,
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா,
தாயகம் காப்பது கடமையடா....

ஆ: அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா....


ஆ: கனக விஜயரின் முடித்தலை நெரித்து 
கல்லினை வைத்தான் சேரமகன் ஆ....ஹா....ஹா......
கனக விஜயரின் முடித்தலை நெரித்து 
கல்லினை வைத்தான் சேரமகன்,
இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே.....

ஆ: அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா....


ஆ: கருவினில் வளரும் மழலையின் உடலில் 
தைரியம் வளர்ப்பால் தமிழன்னை ஆ...ஆ...ஆ...ஆ....
கருவினில் வளரும் மழலையின் உடலில் 
தைரியம் வளர்ப்பால் தமிழன்னை,
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவன் பிள்ளை....

ஆ: அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா....


ஆ: வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்,
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்,
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்....

ஆ: அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா,
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா,
தாயகம் காப்பது கடமையடா....

ஆ: அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா....