Brindhavanamum Nandhakumaaranum Lyrics - Missiyamma Lyrics



M: Brindhavanamum nandhakumaranum 
yaavarukkum pothu selvamandro,

F: brindhavanamum nandhakumaranum 
yaavarukkum pothu selvamandro,

M: yeno radha intha poraamai 
yaar thaan azhagaal mayangathavaro,

F: yeno radha intha poraamai 
yaar thaan azhagaal mayangathavaro...

Both: brindhavanamum nandhakumaranum 
yaavarukkum pothu selvamandro...



M: pullaguzhalizai inimaiyinaale 
ullame jillenna thullatha,

F: pullaguzhalizai inimaiyinaale 
ullame jillenna thullatha,

M: raagathile anuraaga mevinaal 
jagame oonjalil aadatha,

F: raagathile anuraaga mevinaal 
jagame oonjalil aadatha,

Both: brindhavanamum nandhakumaranum 
yaavarukkum pothu selvamandro... 


M: kannanin unnatha leelaiyai ninaithaal 
thannaiye maranthida seiyaatha,

F: kannanin unnatha leelaiyai ninaithaal 
thannaiye maranthida seiyaatha,

M: yeno radha intha poraamai 
yaar thaan azhagaal mayangathavaro...


Both: brindhavanamum nandhakumaranum 
yaavarukkum pothu selvamandro,
yaavarukkum pothu selvamandro...

-------------------------------------------------------------------------------------------------------------
ஆ: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்,
யாவருக்கும் பொது செல்வமன்றோ,

பெ: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்,
யாவருக்கும் பொது செல்வமன்றோ,

ஆ: ஏனோ ராதா இந்த பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ, 

பெ: ஏனோ ராதா இந்த பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ....

இருவரும்: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்,
யாவருக்கும் பொது செல்வமன்றோ.....


ஆ: புல்லாங்குலலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா,

பெ:  புல்லாங்குலலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா,

ஆ: ராகத்திலே அனுராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா,

பெ: ராகத்திலே அனுராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா....

இருவரும்: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்,
யாவருக்கும் பொது செல்வமன்றோ.....


ஆ: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாதா,

பெ:  கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே  மறந்திட செய்யாதா,

ஆ: ஏனோ ராதா இந்த பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ, 


இருவரும்: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்,
யாவருக்கும் பொது செல்வமன்றோ, 
யாவருக்கும் பொது செல்வமன்றோ.....