Chinna Raasaave Lyrics - Walter Vetrivel Lyrics



F: Chinna raasave chiththerumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu,
chinna raasave chiththerumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu,
vaangina poovum pathaathu,
veesura kaathum nikkaathu
ada moochukku moochukku raavellaam pechukku
raasaave raasaave,

F: raasave chitterumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu...


F: akka maga paatta kettu
mukkaa muzham poova soottu,
akkaalathu coatai pottu
nikkaathey nee romba latetu,

M: konjam poru maane kolli malai thene
kaathirukken meene thoondil ida thaane,

F: ada maamave vaaya naan sooda
oru maamaangam pochu naan aada,

M: ada moochukku moochukku raavellaam pechukku
rosaave rosaave,

M: rosaave chitterumbu unna kadikkutha
enna cheraama adikkadi raathiri thudikkitha...


M: thekkaala thaan meyum kaathu
thenna mara keetha paathu
okkaanthu thaan thaalam podum 
unnodaiya raagam paadum,

F: uchimala oram veyil thaazhum neram
oothu thanni pola un nenappu oorum 

M: siru paavada soodum poontheru
ithu poo vaada veesum paal aaru,

F: ada moochukku moochukku raavellaam pechukku...

F: raasave chitterumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu...

M: vaangina poovum pathaathu,
veesura kaathum nikkaathu
ada moochukku moochukku raavellaam pechukku

M: rosaave rosaave rosaave,

F: chiththerumbu ennai kadikithu,
unna seraama adikkadi raaththiri thudikkithu,

M: ada rosaave chiththerumbu unna kadikkitha 
ennai seraama adikkadi raaththiri thudikkitha....

-----------------------------------------------------------------------------------------------------

பெ: சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது,
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது,
வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது,
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ராசாவே ராசாவே,

பெ: சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது......


பெ: அக்கா மக பாட்ட கேட்டு
முக்கா முழம் பூவா நீட்டு 
அக்காலத்து கோட்'ஐ போட்டு 
நிக்காதே நீ ரொம்ப லேட்டு,

ஆ: கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனே
காத்திருக்கேன் மீனே தூண்டில் இடத் தானே,

பெ: அட மாமாவே வாயா நான் சூட 
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட,

ஆ: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ரோசாவே ரோசாவே.....

ஆ: ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா
என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா....


ஆ: தெக்கால தான் மேயும் காத்து 
தென்ன மர கீத்த பாத்து
ஒக்காந்து தான் தாளம் போடும்
உன்னுடைய ராகம் பாடும்,

பெ: உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம் 
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும் 

ஆ: சிறு பாவாட சூடும் பூந்தேரு 
இது பூ வாட வீசும் பாலாறு 

பெ: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு,

பெ: ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது,

ஆ: வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது,
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு,

ஆ: ரோசாவே ரோசாவே ரோசாவே,

பெ: சித்தெறும்பு என்னை கடிக்கிது,
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிது,

ஆ: அட ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்கிதா,
என்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிது.....