Devathai Oru Devathai Lyrics - Pattakathi Bairavan Lyrics



M: Devathai oru devathai 
paranthu vanthaal kandaal vendraal,

F: devathai oru devathai 
virunthu kondu vanthaal thanthaal
devathai,

M: oru devathai...


M: kannil oru seithi
kaadhal oru kaithi, 
idhu kaala niyaayangal,
kannil oru seithi 
kaadhal oru kaithi,
idhu kaala niyaayangal,
sorgaththin pakkaththil vetkaththai 
vaiththukkondaal,
siththam thullum raththam vellum...

M: devathai oru devathai


F: maalai mathi manjam
serum iru nenjam
idhu deiva niyaayangal,
maalai mathi manjam
serum iru nenjam 
idhu deiva niyaayangal,
sattaththin pakkaththil tharmaththai 
vaiththukkondaal,
menmai kenjum penmai konjum...

F: devathai oru devathai...


M: kaiyil oru mullai
yellai ini illai 
thinam kaaman pandigai,

F: aarambam aagattum kaaveri koodattum 
inge enge enna sonnaal pothum...

M: devathai oru devathai 
paranthu vanthaal kandaal vendraal,

F: devathai oru devathai 
virunthu kondu vanthaal thanthaal
devathai,

M: oru devathai...

--------------------------------------------------------------------------------------------------------

ஆ: தேவதை ஒரு தேவதை 
பறந்து வந்தால் கண்டால் வென்றால்,

பெ: தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தால் தந்தாள்
தேவதை,

ஆ: ஒரு தேவதை.....


ஆ: கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்,
கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்,
சொர்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை
வைத்துகொண்டால்,
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்,

ஆ: தேவதை ஒரு தேவதை.....


பெ: மாலை மதி மஞ்சம்
சேரும் இரு நெஞ்சம் 
இது தெய்வ நியாயங்கள்,
மாலை மதி மஞ்சம்
சேரும் இரு நெஞ்சம் 
இது தெய்வ நியாயங்கள்,
சட்டத்தின் பக்கத்தில் தர்மத்தை
வைத்துகொண்டால்,
மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்,

பெ: தேவதை ஒரு தேவதை.....


ஆ: கையில் ஒரு முல்லை
எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை,

பெ: ஆரம்பம் ஆகட்டும் காவேரி கூடட்டும்
இங்கே எங்கே என்ன சொன்னால் போதும்....

ஆ: தேவதை ஒரு தேவதை 
பறந்து வந்தால் கண்டால் வென்றால்,

பெ: தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தால் தந்தாள்
தேவதை,

ஆ: ஒரு தேவதை.....