Guruvayurappa Lyrics - Puthu Puthu Arthangal Lyrics



M: Guruvaayoorappaa guruvaayoorappaa 
guruvaayoorappaa guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi,

F: guruvaayoorappaa guruvaayoorappaa 
vendaatha deivam illai neethaane baakki,

M: raadhai unakku sonna vethamenna 
naan pogum paathai ennaalum un paathai 
raadhai unakku sonna vethamenna 
naan pogum paathai ennaalum un paathai..

F: guruvaayoorappaa guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi..


M: then aatrankaraiyil deiveega kuralil 
naanthaan oru paattisaiththen 

F: thinanthorum iravil nadu jaamam varaiyil 
naanthaane athai kettirunthen,

M: arangetramthaan aagaamalthaan 
alaipaayum en jeevanthaan,

F: vaa vaa en deva sempoovaai en thegam 
seraatho un kaigaile... 

M: guruvaayoorappo guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi...


F: yegaantha ninaivum erigindra nilavum 
en mel oru por thodukka,

M: enai vanthu thazhuvu yenintha pirivu 
maane vaa unai yaar thadukka,

F: parimaaralaam pasiyaralaam 
poomaalai nee soodum naal,

M: maathu un meethu ippothu en mogam 
paayaatho sol poonkuyile...

M: guruvaayoorappaa guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi,

F: guruvaayoorappaa guruvaayoorappaa 
vendaatha deivam illai neethaane baakki,

M: raadhai unakku sonna vaethamenna 
naan pogum paathai ennaalum un paathai...

F: guruvaayoorappaa guruvaayoorappaa

M: aahhaahhaan 

F: naan konda kaathalukku neethaane saatchi,

M: naan konda kaathalukku 
neethaane saatchi...(2)

------------------------------------------------------------------------------------------

ஆ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி,

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே சாட்சி...

ஆ: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை...

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே பாக்கி....


ஆ: தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் 
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்,

பெ: தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் 
நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்,

ஆ: அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் 
அலைபாயும் என் ஜீவந்தான்,

பெ: வா வா என் தேவா செம்பூவா என் தேகம் 
சேராதோ உன் கைகளிலே....

ஆ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி...


பெ: ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் 
என் மேலே ஒரு போர் தொடுக்க,

ஆ: எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு 
மானே வா உனை யார் தடுக்க,

பெ: பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்

ஆ: மாது உன் மீது இப்போது என் மோகம் 
பாயாதோ சொல் பூங்குயிலே......

ஆ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி,....

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி,

ஆ: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை,

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆ: ஹஹஹஹான்

பெ: நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி,

ஆ: நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி,(2)