Kadavul Yen Kallanaan Lyrics - En Annan Lyrics



M: Kadavul yen kallanaan manam
kallai pona manithargalale,
kadavul yen kallanaan manam
kallai pona manithargalale,
kadavul yen kallanaan manam
kallai pona manithargalale...


M: kodumaiyai kandavan kannai izhanthaan
athai kobithu thaduthavan sollai izhanthaan,
kodumaiyai kandavan kannai izhanthaan
athai kobithu thaduthavan sollai izhanthaan,
irakkathai ninaithavan ponnai izhanthaan
irakkathai ninaithavan ponnai izhanthaan,
ingu ellorkkum nallavan thannai izhanthaan
ellorkkum nallavan thannai izhanthaan...

G: kadavul yen kallanaan 

M: manam kallai pona manithargalale...


M: nenjukku thevai manasatchi 
athu neethi devanin arasatchi,
nenjukku thevai manasatchi 
athu neethi devanin arasatchi,
aththanai unmaikkum avan saatchi
aththanai unmaikkum avan saatchi 
makkal arangathil varaathu avan saatchi
arangathil varaathu avan saatchi...

M: kadavul yen kallanaan 

G: manam kallai pona manithargalale...


M: sathi cheyal seithavan buththisaali
athai sagiththukkondirunthavan kutravali,
sathi cheyal seithavan buththisaali
adhai sagiththukkondirunthavan kutravali,
unmaiyai solbavan sathikaaran
unmaiyai solbavan sathikaaran
ithu ulagathil aandavan athikaaram
ithu ulagathil aandavan athikaaram...

M: kadavul yen kallanaan manam
kallai pona manithargalale,

G: kadavul yen kallanaan manam
kallai pona manithargalale...

--------------------------------------------------------------------------------------------------------

ஆ: கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லாய் போன மனிதர்களாலே,
கடவுள் என் கல்லனான் மனம்
கல்லாய் போன மனிதர்களாலே,
கடவுள் என் கல்லனான் மனம்
கல்லாய் போன மனிதர்களாலே....


ஆ: கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் 
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்,
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் 
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்,
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் 
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்.....

குழு: கடவுள் ஏன் கல்லனான் 

ஆ: மனம் கல்லாய் போன மனிதர்களாலே....


ஆ: நெஞ்சுக்கு தேவை மனசாட்சி 
அது நீதி தேவனின் அரசாட்சி,
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி 
அது நீதி தேவனின் அரசாட்சி,
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி  
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி....

ஆ: கடவுள் ஏன் கல்லனான் 

குழு: மனம் கல்லாய் போன மனிதர்களாலே....


ஆ: சதி செயல் செய்தவன் புத்திசாலி  
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி,
சதி செயல் செய்தவன் புத்திசாலி  
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி,
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் 
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் 
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்...

ஆ: கடவுள் ஏன் கல்லனான் 
மனம் கல்லாய் போன மனிதர்களாலே,

குழு: கடவுள் ஏன் கல்லனான் 
மனம் கல்லாய் போன மனிதர்களாலே.....