Neelakkuyile Unnodu Lyrics - Magudi Lyrics

Both: gapagarisa rigasadhasa
gapagarisa rigasadhasa
sari gapagari gapagari sadhasa
sari gapagari gapagari sadhasa
gapadhapa gapagari sadhasa
gapadhapa gapagari sadhasa
gapadhapadhapa
gapadhapadhapa
gapadhapadhapa
gapadhapadhapa
gapadhapadhapasaaaaa....

F: Neelakkuyile unnodu naan pan paaduven
naathappunalil andraadam naan neeraaduven,
innaalile sangeethamum santhoasamum ondraanathey
ullam paamaalai paaduthey,

M: neelakkuyile unnodu naan pan paaduven
naathappunalil andraadam naan neeraaduven,
innaalile sangeethamum santhoasamum ondraanathey
ullam paamaalai paaduthey,

F: neelakkuyile unnodu naan pan paaduven

M: naathappunalil andraadam naan neeraaduven...

F: athikaalai naan paadum boopaalame
aanantha vaazhththukkal kaadhil sollu,

M: naalthoarum naan paadum thevaarame
neengaamal nee vanthu nenjai allu,

F: aagaayam boomi aanantha kaatchi

M: santhoasam ponga sangeetham saatchi

F: thisaigalil ezhum puthu isai amuthey vaa vaa...

M: neelakkuyile unnodu naan pan paaduven

F: naathappunalil andraadam naan neeraaduven,

M: innaalile sangeethamum santhoasamum ondraanathey

F: ullam paamaalai paaduthey,

M: neelakkuyile unnodu naan pan paaduven

F: naathappunalil andraadam naan neeraaduven...

F: neer kondu poginra kaarmegame
thooralgal neepoda thaagam theerum,

M: nathi paayum alaiyosai suthiyaagave
naanalgal karaiyoram raagam paadum,

F: malarkkoottam aadum malaichaaral oram

M: panivaadai kaatru pallaangu paadum

F: sevigalil vizhum sura laya sugame vaa vaa...

F: neelakkuyile unnodu naan pan paaduven

M: naathappunalil andraadam naan neeraaduven,

F: innaalile sangeethamum santhoasamum ondraanathey

M: ullam paamaalai paaduthey,

F: neelakkuyile unnodu naan pan paaduven

M: naathappunalil andraadam naan neeraaduven...

---------------------------------------------------------------------------------------------------------------

பெ: நீல குயிலே உன்னோடு நான் பான் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்,
இந்நாளில் சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே,

ஆ: நீல குயிலே உன்னோடு நான் பான் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்,
இந்நாளில் சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே,

பெ: பெ: நீல குயிலே உன்னோடு நான் பான் பாடுவேன்

ஆ: நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்......

பெ: அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு,

ஆ: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அல்லு,

பெ: ஆகாயம் பூமி ஆனந்த காட்சி

ஆ: சந்தோஷம் போங்க சங்கீதம் சாட்சி

பெ; திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா.....

ஆ: நீல குயிலே உன்னோடு நான் பான் பாடுவேன்

பெ: நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்,

ஆ: இந்நாளில் சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே

பெ: உள்ளம் பாமாலை பாடுதே,

ஆ: பெ: நீல குயிலே உன்னோடு நான் பான் பாடுவேன்

பெ: நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்......

பெ: நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூரல்கள் நீபோட தாகம் தீரும்,

ஆ: நதி பாயும் அலையோசை சுதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்,

பெ: மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்

ஆ: பனிவாடை காற்று பல்லாங்கு பாடும்

பெ: செவிகளில் விழும் சுறா லய சுகமே வா வா.....

பெ: நீல குயிலே உன்னோடு நான் பான் பாடுவேன்

ஆ: நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்,

பெ: இந்நாளில் சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே

ஆ: உள்ளம் பாமாலை பாடுதே,

பெ: நீல குயிலே உன்னோடு நான் பான் பாடுவேன்

ஆ: நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்......