Nenjukkule Innarendru Lyrics - Ponnumani Lyrics



M: Nenjukkulle innaarunnu sonnaal puriyuma
athu konji konji pesurathu kannil theriyumaa(2)
ulage azhinjaalum un uruvam azhiyaathey
uyire pirinjaalum uravaethum piriyaathey
unnaamal urangaamal unnaal thavikkum ponnumani...

(nenjukkulle)

F: yekkapattu pattu naan ilaithene
yettukkalvi kettu naan salithene,

M: thokkam kettu kettu thudikkum mullai mottu
thekku mara thegam thottu thedi vanthu thaalam thattu

F: en thaalam maaraathaiyaa
unnaamal urangaamal unnaal thavikkum sinthaamani...

(nenjukkulle)

M: kanji pattu onnu naan koduppene
kaalamellaam unnai naan sumappene,

F: maaman unnai kandu yengum alli thandu
thozhil ennai alli kondu thoonga vaippaai anbe endru,

M: en kannil neethaanammaa..
unnaamal urangaamal unnaal thavikkum ponnumani..

(nenjukkulle)

-------------------------------------------------------------------------------------------------

ஆ: நெஞ்சுக்குள்ளே  இன்னாருன்னு  சொன்னால்  புரியுமா 
அது  கொஞ்சி  கொஞ்சி  பேசுறது  கண்ணில்  தெரியுமா  (2)
உலகே  அழிஞ்சாலும்  உன்  உருவம்  அழியாதே 
உயிரே  பிரிஞ்சாலும்  உறவேதும்  பிரியாதே 
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி....

(நெஞ்சுக்குள்ளே)

பெ: ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே 
ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே,

ஆ: தூக்கம்  கெட்டு  கெட்டு  துடிக்கும்  முல்லை  மொட்டு 
தேக்கு மரம் தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு,

பெ: என் தாளம் மாறாதையா 
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி...

(நெஞ்சுக்குள்ளே)

ஆ: காஞ்சி பட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே 
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே,

பெ: மாமன் உன்னை கண்டு ஏங்கும் அள்ளி தண்டு 
தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று 

ஆ: என் கண்ணில் நீ தானம்மா 
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி...

(நெஞ்சுக்குள்ளே)