Pavalakodiyil Lyrics - Panam Padaithavan Lyrics



M: Pavazhakkodiyile muthukal poothal
punnagai endre peragum,
kanni oviyam uyir kondu vanthaal
pen mayil endre peragum...

M: pavazhakkodiyile muthukal poothal
punnagai endre peragum,
kanni oviyam uyir kondu vanthaal
pen mayil endre peragum...

F: aah...aaaahh...aahaaa....aahh...

M: poo magal mella vai mozhi solla,
solliya varthai pannagum,
poo magal mella vai mozhi solla,
solliya varthai pannagum,
kaaladi thamarai naaladi nadanthaal
kadhalan ullam punnagum,
indha kadhalan ullam punnagum...

M: pavazhakkodiyile muthukal poothaal
punnagai endre peragum,
kanni oviyam uyir kondu vanthaal
pen mayil endre peragum...

F: aah...aaaahh...aahaaa....aahh...

M: aadaigal azhagai moodiya pothum
aasaigal nenjil aaragum,
aadaigal azhagai moodiya pothum
aasaigal nenjil aaragum,
manthalir meni marbinil sainthal
vazhnthidum kalam nooragum,
ingu vazhndidum kaalam nooragum...

M: Pavazhakkodiyile muthukal poothal
punnagai endre peragum,
kanni oviyam uyir kondu vandhal
pen mayil endre peragum...

F: aah...aaaahh...aahaaa....aahh...

---------------------------------------------------------------------------------------

ஆ: பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்,
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண் மயில் என்றே பேராகும்,

ஆ: பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்,
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண் மயில் என்றே பேராகும்,

பெ: ஆ....ஆஹா....ஆ.....ஆஹா....

ஆ: பூ மகள் மெல்ல வாய் மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்,
மகள் மெல்ல வாய் மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்,
காலடி தாமரை நாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்,
இந்த காதலன் உள்ளம் புண்ணாகும்....

ஆ: பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்,
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண் மயில் என்றே பேராகும்...

பெ: ஆ....ஆஹா....ஆ.....ஆஹா....

ஆ: ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்,
ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்,
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும் 
இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும்....

ஆ: பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்,
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண் மயில் என்றே பேராகும்...

பெ: ஆ....ஆஹா....ஆ.....ஆஹா....