Pazhamuthir Cholai Lyrics - Varusam 16 Lyrics



M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan,
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum,
kolam athan jaalam ingu oraayiram...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan...


M: thooraththil poginra megangale
thooralgal podungal boomiyile,
verkonda poonjolai neerkondu aada
yeriyil meenkoththum naaraigale,
iragugal enakkillai thaarungale
oor vittu oor sendru kaaviyam paada
paravaigal pol naam paranthida vendum
panimalai mel naam midhanthida vendum,
yetho oru pothai manam kondaaduthey...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan...


M: panthangal yaavum thodarkadhaipol
naalum valarnthidum ninaivugalaal,
noolizhai pol ingu nerungiya idhayangal
paaludan neeyena kalandhidum naal,
thandhaiyum thaayum magizhnthu kulaavi
sindhai iniththida uravugal mevi
pillaigal peni valarnthathu inge
mannil idhaivida sorgamenge,
nesangal paasangal pirivathillai
vaanaththil virisalgal vizhuvathillai,
nesangal paasangal pirivathillai
endrum vaanaththil virisalgal vizhuvathillai,
ilakkiyam pol engal kudumbamum vilanga
idaividaathu manam oru magizhchchiyil thilaiththida...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan,
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum,
kolam athan jaalam ingu oraayiram...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan...

------------------------------------------------------------------------------------------------------

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்...

ஆ: தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே,
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே.
இறகுகள் எனக்கில்லை தாருங்களே,
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்,
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்...


ஆ: பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்,
பாலுடன் நீயென கலந்திடும் நாள்,
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி,
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே,
மண்ணில் இதை விட சொர்கமெங்கே,
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை,
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை,
இலக்கியம் ;போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்......