Pesa koodaathu Lyrics - Adutha Vaarisu Lyrics



M:Pesa koodathu verum pechil sugam hoi
yethum illai Vetham illai 
leelaigal kaanbome

F: aasai koodathu mana maalai thanthu hoi
sondham kondu manjam kandu
leelaigal kaanbome....

F: aasai koodaathu....


M: paarkum paarvai nee en vaazhvum nee
en kavithai nee 
paadum raagam nee en naatham nee 
en uyirum nee

F: kaalam yaavum naan un sontham 
kakkum deivam nee
aalil aadum meni engum konjum selvam nee

M: idaiyodu kani aada 
thadai pottaal nyaayama
unnaale pasi thookkam illai 
eppothum nenjukkul thollai 
ini mel yen intha ellai,

F: aasai koodaathu 
mana maalai thanthu hoi
sontham kondu manjam kandu
leelaigal kaanbome...

M:pesa koodaathu....

M: kaalai paniyum nee kanmaniyum nee 
en kanavum nee
malai mayakkam nee pon malarum nee 
en ninaivum nee

F: oonjal aadum paruvam undu
urimai thara vendum 
noolil aadum idaiyum undu 
naalum thara vendum 

M: pala kaalam unakkaaga
manam yengi vaaduthey
varugindra thai maadham sontham 
anigindra mani maalai bantham 
iravodum pagalodum inbam 

F: aasai koodaathu 
mana maalai thanthu hoi
sontham kondu manjam kandu
leelaigal kaanbome...

M: pesa koodaathu
verum pechil sugam hoi
yethum illai vegam illai 
leelaigal kaanbome

Both: Lalalala ....

-------------------------------------------------------------------------------------

ஆ: பேசக் கூடாது 
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை 
லீலைகள் காண்போமே 

பெ: ஆசை கூடாது 
மணமாலை தந்து ஹோய் 
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே 

பெ: ஆசைக் கூடாது 


ஆ: பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ 
என் கவிதை நீ 
பாடும் ராகம் நீ என் நாதம் நீ 
என் உயிரும் நீ 

பெ: காலம் யாவும் நான் உன் சொந்தம் 
காக்கும் தெய்வம் நீ 
ஆலில் ஆடும் மேனி கொஞ்சும் செல்வம் நீ

ஆ: இடையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா 
உன்னாலே பசி தூக்கம் இல்லை 
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை 
இனி மேல் ஏன் இந்த எல்லை,

பெ: ஆசை கூடாது 
மணமாலை தந்து ஹோய் 
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஆ: பேசக் கூடாது 

ஆ: காலைப் பனியும் நீ கண்மணியும் நீ 
என் கனவும் நீ 
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ 
என் நினைவும் நீ 

பெ: ஊஞ்சல் ஆடும் பருவும் உண்டு 
உரிமை தர வேண்டும் 
நூலில் ஆடும் இடையும் உண்டு 
நாளும் வர வேண்டும் 

ஆ: பல காலம் உனக்காக 
மனம் ஏங்கி வாடுதே 
வருகின்ற தை மாதம் சொந்தம் 
அணிகின்ற மணிமாலை பந்தம் 
இரவோடும் பகலோடும் இன்பம்,

பெ: ஆசைக் கூடாது 
மணமாலை தந்து ஹோய் 
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு 
லீலைகள் காண்போமே 

ஆ: பேசக் கூடாது 
வெறும் பேச்சில் சுகம் ஹோய் 
ஏதும் இல்லை வேகம் இல்லை 
லீலைகள் காண்போமே.....

இருவரும்: லால லா லா லா ...