Poo Pookum Masam Lyrics - Varusam 16 Lyrics



G: Pongalu pongalu vekka manjala manjala edu
thangachchi thangachchi thangachchi,
punjaiyum nanjaiyum indha boomiyum saamiyum ini
nam katchi nam katchi nam katchi...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam
chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

G: chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

F: puthu raagam puthu thaalam
vanthu serum neram inneram...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam....

G: pongalu pongalu vekka manjala manjala edu
thangachchi thangachchi thangachchi 
punjaiyum nanjaiyum indha boomiyum saamiyum ini
nam katchi nam katchi nam katchi...


F: vaaikkaalaiyum vayarkkaattaiyum
padaiththaal enakkena kraama devathai,
themmaangaiyum therukkooththaiyum
ninaiththaal iniththidum vaazhvu naal varai,
kuzhanthaigal kooda kumariyum aada
mandha maarutham veesuthu 
malaiyamaarutham paadudhu...
oo oo oo...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam....


F: naan thoongiye naalaanathu
adhu yen enakkoru mogam vandhathu
paal meniyum noolaanathu
adhu yen adarkoru dhaagam vandhathu,
manthinil kodi ninaivugal odi
mannan yaarena thedutho unnai 
paarththathum koodutho...
oo oo oo...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam
chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

G: chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

F: puthu raagam puthu thaalam
vanthu serum neram inneram...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam....

G: pongalu pongalu vekka manjala manjala edu
thangachchi thangachchi thangachchi 
punjaiyum nanjaiyum indha boomiyum saamiyum ini
nam katchi nam katchi nam katchi...

--------------------------------------------------------------------------------------------

குழு: பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி,
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி,

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

குழு: சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

பெ: ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்.....

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்....

குழு: பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி,
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி,

பெ: வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழ்வு நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது.....
ஓ ஓ ஓ ...

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்....

பெ: நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதற்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ ஓ ஓ ...

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

குழு: சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

பெ: ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்.....

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்....

குழு: பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி,
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி,....