Ninaithen Vanthai Lyrics - Kaavalkaaran Lyrics



M: Ninaiththen vanthaai nooru vayathu
kaettaen thanthaay aasai manathu,
ninaiththen vanthaai nooru vayathu
ketten thanthaai aasai manathu,

F: ninaiththen vanthaai nooru vayathu
kaettaen thanthaay aasai manathu,

M: nooru nilaavai oru nilavaakki paavai enben

F: aayiram malarai oru malaraakki paarvai enben,

M: kan meenaaga maanaaga nindraadavo

F: sol thenaaga thaayaga panpaadavo,

M: maalai neram vanthuravaadavo

F: maalai neram vanthuravaadavo
oh..oh..oh..oyyyaa...
oh..oh..oh..oyyyaa...

F: ninaiththen vanthaai nooru vayathu
ketten thanthaai aasai manathu...


M: nilai kannaadi kannam kandu aahaa..
malar kalloorum kinnam endru oho..
athu sinthaamal kollaamal pakkam vaa
anbu thenodai paayginra sorkkam vaa,
athu sinthaamal kollaamal pakkam vaa
anbu thaenodai paaiginra sorkkam vaa,

F: mannan tholodu alli konjum pillai
avan therodu pinni chellum mullai,
unnai nenjenra manjaththil santhiththen
unthan kai kondu unnaatha kanniththen,
unnai nenjenra manjaththil santhiththen
unthan kai kondu unnaatha kanniththen,

F: ninaiththen vanthaai nooru vayathu
ketten thanthaai aasai manathu...


M: idai noolaadi chella chella aahaa

F: athai melaadai moodikkolla oho,

M: sinna poomeni kaanaatha kannenna

F: solli theeraatha inbangal ennenna,

M: sinna poomeni kaanaatha kannenna

F: solli theeraatha inbangal ennenna

Both: oh..oh..oh..oyyyaa...
oh..oh..oh..oyyyaa...
ninaiththen vanthaai nooru vayathu
ketten thanthaai aasai manathu
oh..oh..oh..oyyyaa...
oh..oh..oh..oyyyaa...

---------------------------------------------------------------------------------------------------------------

பெ: ஆஅ ஆஅ   ஆஆ ஆஅ ஆஅஹ் 
ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஅஹ் 

ஆ; நினைத்தேன் வந்தாய் நூறு வயது  
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,
நினைத்தேன் வந்தாய் நூறு வயது  
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,


பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது  
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,

ஆ; நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன் 

பெ:ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன் 

ஆ: கண் மீனாக மானாக நின்றாடவோ,

பெ: சொல் தேனாக தாயாகப்பண் பாடவோ 

ஆ: மாலை நேரம் வந்துறவாடவோ 

பெ: மாலை நேரம் வந்துறவாடவோ   
ஹோஒ  ஒஓஒஓ   ஒஓஓய் யா ......ஹோஒ  ஒஓ    
ஒஓ   ஒஓஓய் யா

பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது   
கேட்டேன் தந்தா...ய் ஆசை மனது,


ஆ: நிலைக்கண்ணாடி கண்ணம் கண்டு  ஆஆ.. ஹா 
மலர் கள்ளூறும்  கிண்ணம் என்று ஓ ஓ ஹோ 
அது சிந்தாமல் கொள்ளாமல்  பக்கம் வா  
அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா  
அது சிந்தாமல் கொள்ளாமல்  பக்கம் வா  
அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா,


பெ: மன்னன் தோளோடு அள்ளிக்கொஞ்சும் கிள்ளை 
அவள் தேரோடு பின்னிச்செல்லும் முல்லை 
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் 
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன் 
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் 
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்,

பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது  
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,
ஆண்:இடை நூலாடிச்செல்ல செல்ல  ஆஆ ஹா... 


பெ: அதை மேலாடை மூடிக்கொள்ள ஓ ஓ ஹோ 

ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன  

பெ: சொல்லித்தீராத இன்பங்கள் என்னென்ன 

ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன  

பெ: சொல்லித்தீராத இன்பங்கள் என்னென்ன 


இருவரும்: ஹோஒ  ஒஓ     ஒஓ   ஒஓஓய் யா ......ஹோஒ  
ஒஓ     ஒஓ   ஒஓஓய் யா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது   
கேட்டேன் தந்தா...ய் ஆசை மனது,
ஓ....ஓ....ஓ....ஓ.....ஓயா.....
ஓ...ஓ..ஓ......ஓ.....ஒய்யா......