Mullai Malar Mele Lyrics - Uthama Puthiran Lyrics



F: Mullai malar mele moikum vandu pole 
mullai malar mele moikum vandu pole,
ullam uravaduthungal anbale 
ullam uravaduthungal anbale 
mullai malar mele moikum vandu pole...


M: velli alai mele thullum kayal pole 
velli alai mele thullum kayal pole,
alli vizhi thaava kanden en mele
alli vizhi thaava kanden en mele,

F: mullai malar mele moikum 
vandu pole...


F: vennilavai boomiyin mele... 
vennilavai boomiyin mele punnagaiyale
vennilavai boomiyin mele punnagaiyale,
kannethiril kaanukindren premaiyinale
kannethiril kaanukindren premaiyinale,


M: minnal urumaari manmele 
kanniyai pole ye...ye...ye...
minnal urumaari manmele 
kanniyai pole,
annanadai payila kanden 
aaasaiyinale 
annanadai payila kanden 
aaasaiyinale,

F: aaah...aaahhh
mullai malar mele moikum 
vandu pole...



F: vinthai migum magudi munnale naagathai 
pole aahh...aaahhh...aahhh...
vinthai migum magudi munnale 
naagathai pole,
enthan manam aadakkanden 
inbathinale 
enthan manam aadakkanden 
inbathinale,

M: sinthai nilai maarinathale 
enthan munnale,
sinthai nilai maarinathale 
enthan munnale,
sembavazham nerunga kanden 
en manam pole,
sembavazham nerunga kanden 
en manam pole,

F: aah...aahhh....aahh...

Both: mullai malar mele, moikum vandu pole 
ullam uravadudhunthan anbale,
mullai malar mele, moikum vandu pole,
aahh...aahh,....aaahhh.....

---------------------------------------------------------------------------------------------------

பெ: முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே,
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே,
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே....

ஆ: வெள்ளி அலை மேலே 
துள்ளும் கயல் போலே
வெள்ளி அலை மேலே 
துள்ளும் கயல் போலே,
அள்ளி விழி தாவ கண்டேன் 
என் மேலே
அள்ளி விழி தாவ கண்டேன் 
என் மேலே,

பெ: முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே....


பெ: வெண்ணிலவை பூமியின் மேலே.........
வெண்ணிலவை பூமியின் 
மேலே புன்னகையாலே,
வெண்ணிலவை பூமியின் 
மேலே புன்னகையாலே,
கண்ணெதிரில் காணுகின்றேன் 
பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் 
பிரேமையினாலே,

ஆ: மின்னல் உருமாறி மண்மேலே
கன்னியை போலே யே.....யே....யே.....
மின்னல் உருமாறி மண்மேலே
கன்னியை போலே,
அன்னநடை பயில கண்டேன்
ஆசையினாலே
அன்னநடை பயில கண்டேன்
ஆசையினாலே,

பெ: ஆ.....ஆ......
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே.....


பெ: விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தை போலே ஆ.....ஆ.....ஆ......
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தை போலே,
எந்தன் மனம் ஆட கண்டேன்
இன்பத்தினாலே,
எந்தன் மனம் ஆட கண்டேன்
இன்பத்தினாலே,

ஆ: சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே,
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே,
செம்பவழம் நெருங்க கண்டேன்
என் மனம் போலே
செம்பவழம் நெருங்க கண்டேன்
என் மனம் போலே,

பெ: ஆ.....ஆ.....ஆ.......

இருவரும்: முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே,
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே,
ஆ.....ஆ......ஆ......ஆ......ஆ.......