Putham Puthu Paattu Vantha Lyrics - Thendral Lyrics



M: vanakkam
vanakkam
vanakkam
naan vaazhum boomikku
vanakkam
irukko illaiyo
theriyaathu
oru velai irunthaa
saamikkum
vanakkam,


M: kuththa vechi
kooththu paakkum
ungalukku vanakkam
uchchiyila vanthu paakkum
nilaavukkum vanakkam
parambarai solli thantha
paatukkum thaan vanakkam
naan parai kotta tholu thantha
maatukkum thaan vanakkam,

vanakkam
vanakkam
vanakkam


M: puththam puthu paatu vanthaa
thaandavakone
en raththam ellam
thee pudikkum
thaandavakone,

thappeduthu adikkaiyile
thaandavakone
en neththiyile
idi idikkum
thaandavakone,

paatu ennum sannal vazhi
thaandavakonae
en pazhaiya kaalam
theriyuthada
thaandavakone,

paatu ennum sannal vazhi
thaandavakone
en pazhaiya kaalam
theriyuthada
thaandavakone,

M: hai
puththam puthu paatu vanthaa
thaandavakone
en raththam ellam
thee pudikkum
thaandavakone,

thappeduthu adikkaiyile
thaandavakone
en neththiyile
idi idikkum
thaandavakone...


M: ye maatu vaala pudichi
maada kulam kadanthu
thaamara poo parichi
thanthaen ayya
en machinikku,

haan
manji virattu kulla
mayila kaala adakki
thanga chain eduthu
thanthen ayya
en thangathukku,

en aanandhiku pudikkumunnu
aala mara ponthukkulle
aavyile pudicha kili
paathiyile paranthiruche,

en pachchakili
adhu parantha pinne
naan oththai kili
naala seththa kili

thanthana thanthana thanthana thanthana
podu thanthana thanthana thanthana thanthana 
aahhh...aahh....aahhhh..aahhh......


M: raaja taakeesukulla
ragasiyama naan kuthikka
paanji pudichaane
paalaiyaththaan
andha rangasaamy,

nethu nenavaaga
naala kanavaaga
indru en kaaladiyil
nazhuvuthada
manam uruguthada,

vantha thethi sonnathundu
vaazhntha thethi nenjil undu
pogum thethi entha thethi
ooril yaarum sonnathunda,

pogum thethi en pol
kandaarunda
athai kandu konda naanum
kadavul thaanda,

M: parai
parai
parai
parai
parai
parai
parai
parai

vilangu viratta pirantha parai
kai vilangu odikka
olikkum parai,

kadaisi thamizhan irukkum varai
kaathil olikkum pazhaiya parai,

veera parai vetri parai
porgal thudikkum
punitha parai,

kayiru katti kadalin alaiyai
niruththa mudiyuma,

viralai vetti paraiyin isaiyai
odukka mudiyuma,

ithu viduthalai isai
pudhu veeru kol isai
vettai aadi vaazhntha
engal paatanin isai...


M: en paatan muppaataangaloda
poi sera poren,
ippo naan marubadiyum amma
karppa payileye paduthukitten,

ellarum ammavoda
vayithukulla irukkrappa
theriyumaame oru iruttu,

adhu ippo enakku theriyuthu
kadha kadhappa irukku,

naan marupadiyum poranthu
varuvenda,

pathiramaa paathukunga
en paraiyai,

en appanukkum
aathaalukkum
thaandavakone,

en thappu saththam
kettidumaa
thaandavakone....

-------------------------------------------------------------------------------------------------------------
ஆ: வணக்கம்
வணக்கம்
வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேலை இருந்தா
சாமிக்கும் வணக்கம்,

ஆ: குத்த வச்சி 
கூத்து பாக்கும் 
உங்களுக்கும் வணக்கம்
உச்சியில வந்து பாக்கும்
நிலாவுக்கும் வணக்கம்
பரம்பரை சொல்லி தந்த 
பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த 
மாட்டுக்கும் தான் வணக்கம்,

வணக்கம்
வணக்கம்
வணக்கம்....


ஆ: புத்தம் புது பாட்டு வந்தா
தாண்டவக்கோனே,
என் ரத்தம் எல்லாம் 
தீ பிடிக்கும் 
தாண்டவக்கோனே,

தப்பெடுத்து அடிக்கையிலே 
தாண்டவக்கோனே,
என் நெத்தியிலே 
இடி இடிக்கும்
தாண்டவகோனே,

பாட்டு என்னும் சன்னல் வழி
தாண்டாவக்கோனே,
என் பழைய காலம் தெரியுதடா\
தாண்டவக்கோனே,

பாட்டு என்னும் சன்னல் வழி
தாண்டாவக்கோனே,
என் பழைய காலம் தெரியுதடா\
தாண்டவக்கோனே,

ஆ: ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா
தாண்டவக்கோனே,
என் ரத்தம் எல்லாம் 
தீ பிடிக்கும் 
தாண்டவக்கோனே,

தப்பெடுத்து அடிக்கையிலே 
தாண்டவக்கோனே,
என் நெத்தியிலே 
இடி இடிக்கும்
தாண்டவகோனே....


ஆ: ஏய் மாட்டு வாழ புடிச்சு 
மாட குளம் கடந்து 
தாமரை பூ பறிச்சு
தந்தேன் ஐயா
என் மச்சினிக்கு,

ஹான் மஞ்சு விரட்டு குள்ள
மயில கால அடக்கி 
தங்க செயின் எடுத்து 
தந்தேன் ஐயா
என் தங்கத்துக்கு,

என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு
ஆழ மர பொந்துக்குள்ளே
ஆவியிலே புடிச்ச கிளி 
பாதியிலே பறந்துடுச்சே,

என் பச்சை கிளி 
அது பறந்த பின்னே
நான் ஒத்த கிளி 
நாலா செத்த கிளி,

தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன.....

போடு தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன.....

ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...


ஆ; ராஜா டாக்கிசீசுக்குள்ள
ரகசியமா நான் குதிக்க 
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்
அந்த ரங்கசாமி,

நேத்து நனவாக 
நாலா கனவாக
இன்று என் காலடியில்
நழுவுதடா மனம் உருகுதடா,

வந்த தேதி சொன்னதுண்டு
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி
ஊரில் யாரும் சொன்னதுண்டா,

போகும் தேதி என் போல் 
கண்டாருண்டா,
அதை கண்டு கொண்ட நானும்
கடவுள் தாண்டா,

ஆ: பறை
பறை
பறை
பறை
பறை 
பறை
பறை
பறை

விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க
ஒலிக்கும் பறை,

கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை,

வீர பறை வெற்றி பறை
போர்கள் துடிக்கும் 
புனித பறை,

கயிறு கட்டி கடலின் அலையை
நிறுத்த முடியுமா,

விரலை வெட்டி பறையின் இசையை
நிறுத்த முடியுமா,

இது விடுதலை இசை
புது வீறு கொள் இசை
வேட்டை ஆடி வாழ்ந்த 
எங்கள் பாட்டனின் இசை,


ஆ: என் பாட்டன் முப்பாட்டன்களோட 
போயி சேர போறேன்,
இப்போ நான் மறுபடியும் அம்மா
கர்ப்ப பையில படுத்துகிட்டேன்,

எல்லோரும் அம்மாவோட 
வைத்துக்குள்ள இருக்குறப்ப
தெரியுமாமே ஒரு இருட்டு,

அது இப்போ எனக்கு தெரியிது
கத கதப்பா இருக்கு,

நான் மறுபடியும் பொறந்து 
வருவேண்டா,

பத்திரமா பாத்துக்கோங்க
என் பறையை,

என் அப்பனுக்கும் 
ஆத்தாளுக்கும்
தாண்டவக்கோனே,

என் தப்பு சத்தம் 
கேட்டிடிடுமா
தாண்டவக்கோனே.............