Thuluvadho ilamai Lyrics - Kudiyirundha Koyil Lyrics



G: Pattu mugaththu chutti pennai
katti anaikkum intha kaigal
vattam adikkum vandu kangal
piththam anaiththum inba kathaigal
aahh..

F: Thulluvatho ilamai
theduvatho thanimai
thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum pudhumai,



F: mel aadai neenthum
paal aadai meni
neer aada odivaa
neer aada odivaa
vel aadum paarvai
thaalaatha pothu
nogaamal aadavaa
nogaamal aadavaa,

F: thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum puthumai,

M: hoi..paappaa
hoi..paappaa
hoi..paappaa
hoi..paappaa

M: then oorum paavai
poo medai thevai
naanaaga allavaa
naanaaga allavaa
theeratha dhaagam
paadaatha raagam
naalellaam sollava
naalellaam sollava.

M: thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum pudhumai...



F: kaanaatha kolam
nee kaanum neram
vaai pesa thondrumaa
vaai pesa thondrumaa

M: aanodu penmai
aaraagum podhu
ver inbam vendumaa
ver inbam vendumaa,

Both: thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum pudhumai,

M: hoi..baabpaa
hoi..baabpaa...

----------------------------------------------------------------------------------------------------------------

குழு: பட்டு முகத்து சுட்டி பெண்னை
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள்
ஆ........ஆ.....


பெ: துள்ளுவதோ இளமை 
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,


பெ: மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
நீர் ஆட ஓடிவா
நீர் ஆட ஓடிவா
வேல் ஆடும் பார்வை
தாளாத போது
நோகாமல் ஆடவா 
நோகாமல் ஆடவா,

பெ: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,

ஆ: ஹோய்... பப்பா
ஹோய்.... பப்பா
ஹோய்... பப்பா
ஹோய்.... பப்பா

ஆ: தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை 
நானாக அல்லவா
நானாக அல்லவா
தீராத தாகம்
பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா,

ஆ: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை.....



பெ: காணாத கோலம் 
நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா
வாய் பேச தோன்றுமா,

ஆ: ஆணோடு பெண்மை 
ஆறாகும் போது
வேர் இன்பம் வேண்டுமா
வேர் இன்பம் வேண்டுமா,

இருவரும்: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,

ஆ: ஹோய்....பப்பா
ஹோய்.....பப்பா...........