Aathi enai nee Lyrics - Kaththi Lyrics



M: Aathi enai nee paartha udaney
kaadhil vecha iragaanaan
kaattu maramaa valarndha ivano
yeththi vecha merugaanen
korai pullai oru nodiyil
vaana villaa thirchaaye
paaraikkulla maru nodiyil
eeramannaa kozhachaaye
O…… ooru azhagi ulaga azhagi
yaarumilla unai poala  
vaadi nerungi paarppoam pazhagi
un azhagil en idhayam thaan
nilaiyai marandhu marandhu
konjidavum kenjidavum
marugudhey urugudhey
un vizhiyil en payanam
vanthaada nadandhida… nadandhidu
anjidavum minjidavum
sidharudhey padarudhey…
un azhagil en idhayam thaan…


saamisilai poala piradhu
boomiyiley nadandhaaye
thoosiyena kannil vizhundhu
aaruyiril kalandhaaye
kaal mulaicha rangoliyaa
nee nadandhu varrabulla
kallu patta kannaadiyaa
naan odanji poaren ulla
jaadaiyiley dhevathaiyaa
nenjukkulla azhagaaga
paarvaiyila vaasanaiya thoovidura vasamaaga
ooru azhagi ulaga azhagi
yaarumilla unai poala  
vaadi nerungi paarpoam pazhagi   (Aaththi)

---------------------------------------------------------------------------

ஆத்தி எனை நீ பாத்த உடனே 
காதில் வெச்ச இறகானான் 
காட்டு மரமா வளர்ந்த இவனோ 
ஏத்தி வெச்ச மெருகானேன் 
கோரை புல்லை ஒரு நொடியில் 
வன வில்லா திர்ச்சாயே 
பாறைக்குள்ள மறு நொடியில் 
ஈரமண்ணா கொழச்சாயே 
ஓ… ஊரு அழகி உலக அழகை 
யாருமல்ல உனை போல  
வாடி நெருங்கி பார்ப்போம் பழகி 
உன் அழகில் என் இதயம் தான்  
நிலையை மநற்து மறந்து 
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் 
மருகுதே உருகுதே 
உன் விழியில் என் பயணம் 
வந்தாட நடந்திடு… நடந்திடு 
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே படருதே… 
உன் அழகில் என் இதயம் தான்… 
சாமிசிலை போல பிறந்து 
பூமியிலே நடந்தாயே 
தூசியென கண்ணில் விழுந்து 
ஆருயிரில் கலந்தாயே 
கால் முளைச்ச ரங் கோலியா 
நீ நடந்து வர்ரபுள்ள 
கல்லு பட்ட கண்ணாடியா 
நான் ஒடஞ்சி போறேன் உள்ள  
ஜாடையிலே தேவதையா 
நெஞ்சுக்குள்ள அழகாக 
பார்வையில வாசனைய தூவிடுர வசமாக 
ஊரு அழகி உலக அழகி 
யாருமில்ல உனை போல 
வாடி நெருங்கி பார்போம் பழகி  
(ஆத்தி)