Unamai oru naal Lyrics - Lingaa Lyrics


M:  Unamai oru naal vellum
indha ulagam un per sollum
andru oorey poatrum manidhan  
neeye neeye daa neeyedaa
poigal puyalpoal veesum
aanaal unmai medhuvaai pesum
kalaangaadhey kalangaadhey kalangaadhey….
karaiyaadhey karaiyaadhey….
kalangaadhey kalangaadhey kalangaadhey…



M: raamarum azhuthaan tharumarum azhuthaan
neeyo azhavillai unakko azhivillai
sirithu varum singam undu
punnaikaikkum puligal undu
raiyaadi uyir kudikkum Onaaigal undu
ponnaadai poarthivittu
unnaadai avizhppadhundu
poochendil olindhirukkum poonaagam undu
pallathil Or yaanai veezhndhaalum
adhan ullathai veezhthivida mudiyaadhu   (Unmai)


M: Suttaalum sangu niram eppoadhum vellaiyada
menmakkal ennaalum menmakkal thaaney
kettaalum nam thalaivan eppoadhum raajanadaa
ponnoadu mannellaam poanaalum
avan punnagaiyai kollaiyida mudiyaadhu   (Unmai)


------------------------------------------------------------------------------------------------------


உண்மை ஒரு நாள் வெல்லும்  
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்  
நீயே நீயே டா நீயேடா
பொய்கள் புயல்போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்  
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்  
கலங்காதே கலங்காதே கலங்காதே…
கரையாதே கரையாதே……
கலங்காதே கலங்காதே கலங்காதே……
 
இராமரும்… அழுதான் தருமனும் அழுதான்  
நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
சிரித்து வரும் சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள் உண்டு
உரையாளடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்சென்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யாணை வீழ்ந்தாலும்  
அதன் உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது   (உண்மை)


சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம் தலைவன் எப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்

அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது (உண்மை)