O nanba nanba vaa Lyrics - Lingaa Lyrics




M: O nanba nanba vaa kalakkalaam vaa
yei nanba nanba vaan thirakkalaam vaa
aasai irundhaal nanba sorkkam  
therakkum nanba
naam aththanaikkum aasaipattu muththu eduppoam
vaanam valadhukaiyil boomi idadhu kaiyil
vaazhvey namadhu paiyil
O nanba nanba nanba vaa kalakkalaama vaa
Hoi nanba nanba nanba vaan thirakkalaama
O… nanba hoi… nanbaa
kaadhal pennum rasikkathaaney
kinnam rusikkathaaney
rendum alava thaandi sellaadhey
un ellai arindhukondaal thollai
unakku illai
meeney thanneerai thaandi thullaadhey
unnoada selvam ellaam serthkko
kondaada nanbam venum paarthukko
hoi munnorgal sonnaal  
sonnaal yethukko
velaikku aagaadhendraal maathikko   (Nanba)
 
O… sambo O sambo… santhosamaa
O… sambo vilaiyaadalaama
O… sambo vilaiyaadalaama
O… sambo aadalaama
O… sambo thullalaama
mannil inbam iyarkaithaaney
thunbam seyarkai thaaney
ullil nee meththai thaithu thoongaadhey
munbu inbam koduthadhellaam
pinnaal thunbam tharum
kannaa nee kattupaadu thaandaadhey
idhyam perithaaga vaazhndhu paar
inbam perithaagi theerumey
hei unnai ellaarkkum thandhupaar
ulagam unadhaagi poagumey   (Nanba)


----------------------------------------------------------------------


ஆ: ஓ நண்பா நண்பா வா கலக்கலாம் வா
ஏய் நண்பா நண்பா வான் திறக்கலாம் வா
ஹோய் நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
ஓ… நண்பா ஹோய்… நண்பா
காதல் பெண்ணும் ரசிக்கதானே
கிண்ணம் ருசிக்கதானே
ரெண்டும் அளவ தாண்டி செல்லாத
உன் எல்லை அறிந்துகொண்டால் தொல்லை
உனக்கு இல்லை
மீனே தண்ணீரை தாண்டி துள்ளாதே
உன்னோட செல்வம் எல்லாம் சேத்துக்கோ
கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
ஹோய் முன்னோர்கள் சொன்னால்
சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ   (நண்பா)
 
ஓ… சம்போ ஓ சம்போ… சந்தோசமா
ஓ… சம்போ விளையாடலாமா
ஓ… சம்போ விளையாடலாமா
ஓ… சம்போ ஆடலாமா
ஓ… சம்போ துள்ளலாமா
மண்ணில் இன்பம் இயற்கைதானே
துன்பம் செயற்கை தானே
முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே
முன்பு இன்பம் கொடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்  
கண்ணா நீ கட்டுப்பாடு தாண்டாதே
இதயம் பெரிதாக வாழ்ந்து பார்
இன்பம் பெரிதாகி தீருமே
ஹேய் உன்னை எல்லார்க்கும் தந்துப்பார்
உலகம் உனதாகி போகுமே   (நண்பா)