Indhiyaney Vaa Lyrics - Lingaa Lyrics




M: Indhiyaney… vaa pudhu imayathai undaakka vaa
Ilaiyavaley vaa mazhaithanneeril pon seivom vaa
thuligal koodi aaraagum nee varalaatru thuliyaaga vaa
vallavaney vaa un valadhugaram anaiyaagum vaa  
Iru malaigalai poruththi nadhigalai niruththi
vingaana koavil ondrai kattuvom
servoama servoama Or jaadhi aavoma
oorellaam servomaa urchaagam kolvoama
porkaalam kaanbomaa kaanboma
indhiyaney vaa pudhu imayathai undaakka vaa


thanneer illaamal manidhar kidaiyaadhu
manidhar illaama maatram kidaiyaadhu
thuliyaagi vesiyaagi poaraadu
servoama servoama Or jaadhi aavoma
servoama servoama Or jaadhi aavoma
vilangitta vilangaaga inimelum vaazhvomaa
porkaalam kanbomaa kaanboma
indhiyaney vaa pudhu imayathai undaakkavaa



vellai irul neengi Gandhi Dhesam
per pera vendum
kangai kaaveri thoda vendum
nam paalai vaanathil paalai vida vendum
servoama servoama Or jaadhi aavoma
velvoma velvoma vidhiyellaam velvoma
varalaaru paarpoamaa kanavaa
kacheri kaanbomaa kaanboma
ondrupattu vendruvidu ulagil perithondru
yedhumillai vaa
parakkum vaanam adhu periyadhuthaaney
siragin munney adhu siriyadhuthaaney
thesam ondraai seivomaa
servoama servoama Or jaadhi aavoma
velvoma velvoma vidhiyellaam velvomaa
malaikatti vaazhvomey
anaikatti vaazhvoamey
kodikatti aalvomey aalvomey…  


-----------------------------------------------------------



இந்தியனே… வா புது இமயத்தை உண்டாக்க வா
இளையவளே வா மழைத்தண்ணீரில் பொன் செய்வோம் வா
துளிகள் கூடி ஆறாகும் நீ வரலாற்றுத் துளியாக வா
வல்லவனே வா உன் வலதுகரம் அணையாகும் வா
விஞ்ஞான கோவில் ஒன்றை கட்டுவோம்  
சேர்வோமா சேர்வோமா ஓர் ஜாதி ஆவோமா
ஊரெல்லாம் சேர்வோமா உற்சாகம் கொள்வோமா
பொற்காலம் காண்போமா காண்போமா
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா


தண்ணீர் இல்லாமல் மனிதர் கிடையாது
மனிதர் இல்லாமல் மாற்றம் கிடையாது
துளியாகி வெளியாகி போராடு
சேர்வோமா சேர்வோமா ஓர் ஜாதி ஆவோமா
சேர்வோமா சேர்வோமா ஓர் ஜாதி ஆவோமா
விலங்கிட்ட விலங்காக இனிமேலும் வாழ்வோமா
பொற்காலம் காண்போமா காண்போமா
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்கவா



வெள்ளை இருள் நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட வேண்டும்
நம் பாலை வனத்தில் பாலை விட வேண்டும்
சேர்வோமா சேர்வோமா ஓர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா விதியெல்லாம் வெல்வோமா
வரலாறு பார்ப்போமா கனவா
கச்சேரி காண்போமா காண்போமா
ஒன்றுபட்டு வென்றுவிடு உலகில் பெரிதொன்று
ஏதுமில்லை வா
பறக்கும் வானம் அது பெரியதுதானே
சிறகின் முன்னே அது சிறியதுதானே
தேசம் ஒன்றாய் செய்வோமா
சேர்வோமா சேர்வோமா ஓர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா விதியெல்லாம் வெல்வோமா
மலைகட்டி வாழ்வோமே
கொடிகட்டி ஆள்வோமே ஆள்வோமே...