En Mannava Lyrics - Lingaa Lyrics

F: O… en mannava hei mannava
ennai vida azhagi undu
aanaal unnaivida unnaivida thalaivan illai
aamaam thalaivan illai hei….
sinna natchathiram parikka vandhaai
indha vennilavai vennai poosi vizhungivittaai
ariveeraa uyirey oru naal thoduveera hoi
un kangalum un kangalum thoalthedudhey
un kaigalum un kaigalum vizhi thedudhey   (Sinna)
 
F: Nooru yaanaigalin thandham konda
oru kavasam maarbil anindhaai
kalasam konda andha kavasam udaithu
maarbil naan pugundhene...

M: Thennaattu poovey thenaazhi theevey
paal annam nee thaan
pasikkaaran naanthaan  
moaga kudamey muththu vadamey
undhan kachai maangani pandhi vairaani   (Chinna)

M: Veiyil paaraadha vellai pookkalai
kaiyil tharuvaai kanney
yezhu thesangalai vendra mannan  
un kaal sunduviral ketten
F: Sitrinbam thaandi per inbam kolvom
uyir theendiye naam udal thaandi poavom
nayana azhagey moana vadivey
ennai koodal kolla vaa
kotravai mainaa (Chinna)

--------------------------------------------------------------

பெ:  ஓ… என் மன்னவா ஹேய் மன்னவா
என்னை விட அழகி உண்டு
ஆனால் உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை
ஆமாம் தலைவன் இல்லை ஹேய்…
சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்  
இந்த வெண்ணிலவை வெண்ணைப் பூசி விழுங்கிவிட்டாய்
அறிவீரா உயிரே ஒரு நாள் தொடுவீரா ஹோய்
உன் கண்களும் உன் கண்களும் தோள் தேடுதே
உன் கைகளும் உன் கைகளும் விழி தேடுதே   (சின்ன)

பெ:  நூறு யானைகளின் தந்தம் கொண்ட
ஒரு கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்ட அந்த கவசம் உடைத்து
மார்வில் நான் புகுந்தேனே...

ஆ:    தென்னாட்டு பூவே தேனாழி தீவே
பால் அன்னம் நீ தான் பசிக்காரன் நான் தான்
மோக குடமே முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி பந்தி வைராணி   (சின்ன)

ஆ:   வெயில் பாராத வெள்ளை பூக்களைப்  
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன்
உன் கால் சுண்டுவிரல் கேட்டேன்
 
பெ:  சிற்றின்பம் தாண்டி நாம் உடல் தாண்டி போவோம்
நயன அழகே மோன வடிவே
என்னை கூடல் கொள்ள வா
கொற்றவை மைனா (சின்ன)