Ennodu Nee Irundhaal Lyrics - I lyrics


F: Ennodu neeyirundhaal…
uyirodu naaniruppen…
ennoadu neeyirundhaal…
uyirodu naaniruppen.   (Ennodu)
 
Unmai kaadhal yaadhendraal
unnai enna solleney
neeyum naanum poi endraal
kaadhalai theadi kolveney
undhan meesai ondraaga
oosi noolil thaipeney
thengaaikkulley neeraipoal
nenjil theakki vaippeney
 
M: Poovethaan poothadhu viruppangal naan
suththi suththi vaazhven unnai mattum
naanum manadhai enadhaai poatri padaipen
udalil uyirpoal un ul kidappen
 
F: Ennoadu neeyirundhaai…
 
M: Uyiroadu naanirundhen…
 
Kaatrai tharum kaadugal vendaam
O… thanneertharum kaadugal vendaam
naan unna urangavey boomi vendaam
thevai edhuvum thevai illai… thevai illai…
ennoadu nee irundhaal uyiroadu naan iruppen
ennai naan yaarendru sonnaalum puriyaadhey
en kaadhal nee endru yaarukkum theriyaadhey
nee keattaal ulagathai naan vaangi tharuveney
nee illaa ulagathil naan vaazha maatteney
ennoadu neeyirundhaal… uyiroadu…
unmai kaadhal yaadhendraal
unnai ennai solveney
neeyum naanum poi endraal
kaadhalai theadi kolveney
undhan meesai ondraaga vaasi noolil thaipeney
thengaai kulley neeraipoal
nenjil theakki vaippeney
vaththi kuchi kaambil Roja pookkumaa
poonai thenai keattaal pookkal eerkkuma
mudhalai kulathil malaraai malarndhen
kuzhandhai arugey kurangaai bayandhen
ennoadu nee irundhaal… uyiroadu…
nee illaa ulagathil naan vaazha maatteney
ennoadu nee irundhaal… 
--------------------------------------------------------------
பெ:   என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்.   (என்னோடு)
 
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்லேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொள்வேனே
உந்தன் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீரைப்போல்
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
 
ஆ:   பூவேதான் பூத்தது விருப்பங்கள் நான்  
சுத்தி சுத்தி வாழ்வேன் உன்னை மட்டும்
நானும் மனதை எனதாய் போற்றி படைப்பேன்
உடலில் உயிர்போல் உன் உள் கிடப்பேன்
 
பெ:   என்னோடு நீயிருந்தாய்…
 
ஆ:   உயிரோடு நானிருப்பேன்…
காற்றை தரும் காடுகள் வேண்டாம்
ஓ… தண்ணீர்தரும் காடுகள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை… தேவை இல்லை…
என்னோட நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீயிருந்தால்… உயிரோடு…
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
உந்தன் மீசை ஒன்றாக வாசி நூலில் தைப்பேனே
தேங்காய் குள்ளே நீரைப்போல்
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
வத்தி குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூணை தேனை கேட்டால் பூக்கள் ஈர்க்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால்… உயிரோடு…
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்…