Ladio Lyrics - I lyrics

F: Kasada thapara nayana namanaa… rabada… thabadaa..
Kasada thapara nayana namanaa… rabada… thabadaa..
Knockout Lady-yo… nayana namana fasion lady-yo
rabadaa… thabadaa… raaket lady-yo
rabadaa… thabadaa… super maadal lady-yo
Sexy ladiyo like-is lady-yo
panikkul ival paarkkum paarvaiyo
kuzhambi vaasam ivan koondhalo
urulai seeval ivalpesum sorkalo
kulirbaanamo urchaagamo…
naavil iru kavi kandaai koovi virkindraai
pallukkulley mellum undai otti kolgindraan
panjai padhai ondril magizhvadhil kootti selgindraal
Lady-yo… beautifull… lady-yo
kasada thapara knockout lady-yo 

--------------------------------------------------------------
பெ:  கசட தபர நயன நமனா… ரபடா… தபடா…
கசட தபர நயன நமனா… ரபடா… தபடா…
நான் அவுட் லேடியே… நயன நமன பேஷன் லேடியே
ரபடா… தபடா… ராக்கெட் லேடியோ
ரபடா… தபடா… சூப்பர் மாடல் லேடியோ
லேடியோ பியூட்டி புல் லேடியோ
செக்சி லேடியோ லைகிஸ் லேடியோ
பனிக்குள் இவள் பார்க்கும் பார்வையோ
குழம்பி வாசம் இவன் கூந்தலோ
உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிப்பாணமோ உற்சாகமோ…
நாவில் இரு கவி கண்டாய் கூவி விற்கின்றாய்
பள்ளுக்குள்ளே மெல்லும் உண்டை ஒட்டி கொள்கின்றான்
பஞ்சை பதை ஒன்றில் மகிழ்வதில் கூட்டிச் செல்கின்றாள்
லேடியோ… பீயூட்டிபுல்… லேடியோ…
வழலை நூறை அறியும் மழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கு ஒருமாதிரி
பூத்தூவல் தூவும் மேகம்போல் வானிப் ஊர்கின்றாள்
கற்பதன்னை காற்றாய் மாறி மூச்சில் செல்கின்றாள்
நுண்ணலை பாயும் அடுப்பொன்றில்
நெஞ்சை வாட்டிச் செல்கின்றாள்
லேடியோ… பியூட்டிபுல்புல் லேடியோ
கசட தபர நாக் அவுட் லேடியோ