Aayiram malargale Lyrics - Niram Maaratha Pookkal Lyrics



F: Aayiram malargale malarungal
Amutha geetham aadungal
Kaadhal devan kaaviyam
Neengalo naangalo
Nerungi vandhu sollungal

F: Vaanile vennila theinthu theinthu valaralaam
Manathilulla kavithai kodu maarumo
Raagangal nooru bhaavangal nooru
En paattum un paattum ondrallavo(aayiram)

F: Kodaiyil mazhai varum vasantha kaalam maaralam
Ezhuthich sellum vidhiyin kaigal maarumo
Kaala devan sollum poorva jenma bhandham
Nee yaaro naan yaaro yaaro yaar serthatho...(aayiram)

M: Bhoomiyil megangal odiyaadum yogame
Malaiyin meedhu radhi ulaavum nerame
Saayatha kundrum kaanatha nenjum
Thaalaattu paadaamal thaayagumo...

both: Aayiram malargale malarungal
Amutha geetham aadungal
Kaadhal devan kaaviyam
Neengalo naangalo
Nerungi vandhu sollungal.....


-----------------------------------------------------------------------------

பெ: ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ 
நெருங்கி வந்து சொல்லுங்கள்

பெ: வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ

பெ: கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

ஆ: பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ....

இருவரும்: ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ 
நெருங்கி வந்து சொல்லுங்கள்....