Iru paravaigal Lyrics - Niram Maaratha Pookkal Lyrics



F: Iru paravaigal malai muzhuvathum 
Inge inge paranthana
Ilai maraivinil iru kanigalum 
Ange ange kaninthana
Ithu kangal sollum ragasiyam
Nee deivam thantha athisayam

Iru paravaigal malai muzhuvathum
Inge ange paranthana

F: Saaral thoovum mugilgalum
Sandham paadum malargalum
Aanantha pudhu vella neerottamum
Aagaaya poopanthal therottamum
Aaroda kalai maanaga
Paarthana rasithana oraayirame

Iru paravaigal malai muzhuvathum 
Inge inge paranthana

F: Poovil pongum nirangale
Pookkal aadum malaigale
Engengum avar pola naan kaangiren
Angangu enaip pola avar kaangiraar
Nee endrum ini naan endrum
Azhikkavum pirikkavum mudiyaathamma

Iru paravaigal ....

-------------------------------------------------------------------------------------------

பெ: இரு பறவைகள் மலை முழுவதும் 
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

இரு பறவைகள் மலை முழுவதும் 
இங்கே இங்கே பறந்தன

பெ: சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாய பூப்பந்தல் தேரோட்டமும்
ஆரோட கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன

பெ: பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் மலைகளே
எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல அவர் காண்கிறார்
நீ என்றும் இனி நான் என்றும் 
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள் ....