Andru Vandhadhum Lyrics - Periya Idathu Penn Lyrics



M: Andru vandhathum ithey nila 

G: chachacha 

M: indru vandhathum athey nila 

G: chachacha 

M: endrum ullathu ore nila 

G: chachacha 

M: iruvar kannukkum ore nila aaaaa 
iruvar kannukkum ore nila...

F: aa..aa... iruvar kannukkum ore nila...

F: andru vanthathum ithey nila

G: cha cha cha...

F: indru vanthathum athey nila

G: cha cha cha...

F: endrum ullathu ore nila,

G: cha cha cha...

F: iruvar kannukkum ore nila aaaaa...
iruvar kannukkum ore nila...


M: ambikapathi kanda nila 
amaravathiyai thindra nila 

F: ambikapathi kanda nila 
amaravathiyai thindra nila 

Both: kamban paadiya velli nila 
kaviyil aadiya pillai nila aaaaaa 
kaviyil aadiya pillai nila....

(andru vanthathum)


M: kaadhal romeo kanda nila 
kanni juliet vendra nila,

F: kaadhal romeo kanda nila
kanni juliet vendra nila 
paavai laila partha nila 
paalai vanathin vanna nila aaaa..

Both: paavai laila partha nila 
paalai vanathin vanna nila aaaa 
paalai vanathin vanna nila...


F: naadu thorum vandha nila 
nagareegam paartha nila,

M: naadu thorum vandha nila 
nagareegam paartha nila,

Both: paarthu paarthu kalaithathila 
paadhi theindhathu vellai nila aaaa 
paadhi theindhathu vellai nila...

(andru vanthathum)

----------------------------------------------------------------------------------

ஆ: அன்று வந்ததும் இதே நிலா

குழு: சசசச்சா....

ஆ: இன்று வந்ததும் அதே நிலா

குழு: ச்சாசச்சா....

ஆ: என்றும் உள்ளது ஒரே நிலா

குழு: ச்சாசச்சா,...

ஆ: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா....

(அன்று) (ஆரம்பம் பெண்)


ஆ: அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா

பெ: அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா,

இருவரும்: கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
ஆ... ஆ...
கவியில் ஆடிய பிள்ளை நிலா....

(அன்று)

ஆ; காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா,

பெ:  காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா,
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
ஆ... ஆ...
பாலைவனத்தின் வண்ண நிலா.....

பெ: நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா

ஆ:  நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா

இருவரும்: பார்த்து பார்த்து சலித்ததிலா
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
ஆ... ஆ...
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா........

(அன்று)