Ellorum Nalam Vaazha Lyrics - Enga Mama Lyrics



M: ellorum nalam vaazha naan paaduven
naan vaazha yaar paaduvaar
en paadal naan paada palar aaduvaar
ini ennodu yaar aaduvaar...(ellorum)


M: poo pondra ennullam yaar kandathu
pollaatha manam endru per vandhathu(2)
vazhi illaatha yezhai edhu sonnaalum paavam
en nenjam ennodu pagai aanathu...

M: ellorum nalam vaazha naan paaduven
naan vaazha yaar paaduvaar
en paadal naan paada palar aaduvaar
ini ennodu yaar aaduvaar...


M: kanneerai naan engu kadan vaanguven
athu kadanaaga vanthaalum thadai poduven(2)
gnaayangal thelivaaga naal aagalaam
naan yaarendru appothu nee kaanalaam...

M: ellorum nalam vaazha naan paaduven
naan vaazha yaar paaduvaar
en paadal naan paada palar aaduvaar
ini ennodu yaar aaduvaar...


M: un paarvai en nenjil vizhugindrathu
un ennam edhuvendru therigindrathu(2)
naan ippothu oomai mozhi illaadha pillai
endrenum or naalil naan pesalaam...

M: un paadhai nee kandu nee vaazhalaam
ini en paadhai naan kandu naan pogalaam(2)
enge nee sendraalum sugamaagalaam
naan eppothum nee vaazha isai paadalaam...

M: ellorum nalam vaazha naan paaduven
naan vaazha yaar paaduvaar
en paadal naan paada palar aaduvaar
ini ennodu yaar aaduvaar...

------------------------------------------------------------------------------------------

ஆ: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்....(எல்லோரும்)


ஆ: பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது
பொல்லாத மனம் என்று பேர் வந்தது
வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது....

ஆ: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்.....

ஆ: கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்(2)
ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்.....

ஆ: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்.....


ஆ: உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது(2)
நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்....

ஆ: உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்(2)
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்.....

ஆ: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்......