Sorgam Pakkathil Lyrics - Enga Mama Lyrics



M: sorgam pakkaththi netru ninaiththathu 
kaigalil malarnthathu pennin vannaththi,

F: pennin vannaththil……
naalai varuvathu indru therinthathu minnum 
kannangalil

G: laalla la la la la

F: sinthum muththangalil

M: sorgam pakkaththil….
netru ninaiththathu kaigalil malarnthathu 
pennin vannaththil,

F: pennin vannaththil……
naalai varuvathu indru therinthathu minnum 
kannangalil

G: laalla la la la la

F: sinthum muththangalil

G: laalla la la la la...


M: neela vizhi muththuppanthal nenjchai 
thottu paadam sollattum

F: netru varai enge endru thedum 
ullam vaangikkollattum.

M: neela vizhi muththuppanthal nenjchai 
thottu paadam sollattum

F:  netru varai enge endru thedum 
ullam vaangikkollattum.

M: konjcham vaa…. 

F: anjchavaa

M: kitta vaa…… 

F: killavaa

M: konjcham vaa…. 

F: anjchavaa

M: kitta vaa…… 

F: killavaa

F: sollile sollavo tholinil allavo...

(sorkathil)


M: indru mudhal aanum pennum nammai paarththu 
kaadhal seiyattum

F: naalai varum kavinjar koottam nammai 
kettu paadal paadattum,

M: ondru naan…. 

F: ondru nee

M: onrile

F: ondru naam

F: thanimaiyil oridam ulagame nammidam...

M: sorgam pakkaththil….
netru ninaiththathu kaigalil malarnthathu 
pennin vannaththil,

F: pennin vannaththil……

F: naalai varuvathu indre therinthathu 
minnum kannangalil,

G: laalla la la la la

F: sinthum muththangalil

G: laalla la la la la...

----------------------------------------------------------------------------------------------------------------

ஆ: சொர்கம் பக்கத்தில்….
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்

பெ: பெண்ணின் வண்ணத்தில்……
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்,

குழு: லால்ல ல ல ல ல

பெ; சிந்தும் முத்தங்களில்...

ஆ: சொர்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்

பெ: பெண்ணின் வண்ணத்தில்……
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்

குழு: லால்ல ல ல ல ல

பெ: சிந்தும் முத்தங்களில்....

குழு: லால்ல ல ல ல ல..


ஆ: நீல விழி முத்துப்பந்தல் நெஞ்சை தொட்டு பாடம் சொல்லட்டும்

பெ: நேற்று வரை எங்கே என்று தேடும் உள்ளம் வாங்கிக்கொள்ளட்டும்.

ஆ: நீல விழி முத்துப்பந்தல் நெஞ்சை தொட்டு பாடம் சொல்லட்டும்

பெ: நேற்று வரை எங்கே என்று தேடும் உள்ளம் வாங்கிக் கொள்ளட்டும்.

ஆ: கொஞ்சம் வா… 

பெ: அஞ்சவா

ஆ: கிட்ட வா…… 

பெ: கிள்ளவா

ஆ: கொஞ்சம் வா…. 

பெ: அஞ்சவா

ஆ: கிட்ட வா…… 

பெ: கிள்ளவா....
சொல்லிலே சொல்லவோ தோளினில் அள்ளவோ.....

(சொர்க்கம் பக்கத்தில்)

ஆ: இன்று முதல் ஆணும் பெண்ணும் நம்மைப்பார்த்து காதல் செய்யட்டும்

பெ: நாளை வரும் கவிஞர் கூட்டம் நம்மை கேட்டு பாடல் பாடட்டும்

ஆ: ஒன்று நான்… 

பெ: ஒன்று நீ

ஆ: ஒன்றிலே.... 

பெ: ஒன்று நாம்
தனிமையில் ஓரிடம் உலகமே நம்மிடம்......

ஆ: சொர்கம் பக்கத்தில்…
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்

பெ: பெண்ணின் வண்ணத்தில்……
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்....

குழு: லால்ல ல ல ல ல

பெ: சிந்தும் முத்தங்களில்

குழு: லால்ல ல ல ல ல......